Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்க இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்…
Page 1 of 1 • Share
சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்க இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்…
சினிமாவுக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்கும் சென்சார் போர்டு,
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘சென்சார் சர்ட்டிஃபிகேட்
கேட்டு விண்ணப்பிக்கும்போது, அதைப் பரிசீலிக்க ஒரு வாரமும்,
ஆய்வுக்குழு அமைக்க 15 நாட்களும், ஆய்வு அறிக்கையை சென்சார்
போர்டு தலைவருக்கு அனுப்ப 10 நாட்களும்,
விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்க 3 நாட்களும், நீக்கப்பட்ட
காட்சிகளை ஒப்படைக்க 14 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை
ஆய்வுசெய்ய 14 நாட்களும், சர்ட்டிஃபிகேட் வழங்க 5 நாட்களும்
எடுத்துக் கொள்ளும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால், ஒரு படத்துக்கான சென்சார் சர்ட்டிஃபிகேட்
பெற குறைந்தது 68 நாட்களாகும். எனவே, இனிமேல் படத்தின்
ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சென்சாருக்கு விண்ணப்பிக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சில அறிவுரைகளையும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
‘சென்சார் போர்டைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரியையும்
தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளக் கூடாது.
தங்கள் படத்தின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக யூஸர் நேம், பாஸ்வேர்டைப்
பயன்படுத்தி இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்களுக்கு சென்சார் போர்டு அதிகாரிகளுடம் நெருக்கம் இருக்கிறது,
விரைவாக சர்ட்டிஃபிகேட் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி
யாராவது பணமோ அல்லது வேறு உதவியோ கேட்டால், அவர்களைப்
பற்றி சென்சார் போர்டு தலைவரிடமோ அல்லது தலைமை செயல்
அதிகாரியிடமோ புகார் அளிக்கலாம்.
படங்களுக்கு சர்ட்டிஃபிகேட் வழங்குவதில் எந்தவிதமான
தலையீட்டையும் சென்சார் போர்டு அனுமதிக்காது’ என
கூறப்பட்டுள்ளது.
–
———————————–
வெப்துனியா

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இணைய முகவரி வாங்க வேண்டும் உதவுங்களேன்...
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
» நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
» என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
» உங்கள் வாழ்க்கையில் வளம் காண வேண்டும் ? இங்க வாங்க !!!
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
» நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
» என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
» உங்கள் வாழ்க்கையில் வளம் காண வேண்டும் ? இங்க வாங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|