Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
Page 1 of 1 • Share
‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
காந்திநகர்:
‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்'
என பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக
குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள
‛ஆர்க்பிஷப் ஆப் ஆர்க்டயோசிஸ்' சர்ச் பாதிரியார், சர்ச்சில்
உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளதாவது:
தேசியவாத சக்திகள் நம் நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கின்றன.
சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மை அதிகரித்து
வருகிறது. நாட்டில் மதசார்பின்மையும், ஜனநாயகமும் ஆபத்தில்
உள்ளதை உணர்கிறோம்.
மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அடிப்படை உரிமைகள்
காலால் நசுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளை கடப்பதும் பெரும்
யுகமாக உள்ளது.
நடைபெறவுள்ள குஜராத் தேர்தல் நம்நாட்டின் எதிர்காலத்தை
தீர்மானிக்கக்கூடியது. எல்லா உயிர்களையும் பாகுபாடின்றி
மதிப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள். இதன்மூலம் இந்திய
அரசியலமைப்புக்கு உண்மையாக உள்ள நபரை நாம்
தேர்ந்தெடுக்க முடியும். தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை
காப்பாற்றும் கடமையை செய்யுங்கள். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பா.ஜ.,வுக்கு வாக்களிக்காதீர்கள் என மறைமுகமாக
சர்ச் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
----------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகுவது எப்படி?
» விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்
» ராணி எலிசபெத் முகமது நபியின் வம்சாவளி? சர்ச்சையை கிளப்பும் ஆய்வறிக்கை!
» நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...
» தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum