Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வன்முறை மிரட்டல்கள் ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல: துணை ஜனாதிபதி கண்டிப்பு
Page 1 of 1 • Share
வன்முறை மிரட்டல்கள் ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல: துணை ஜனாதிபதி கண்டிப்பு
புதுடெல்லி:
பத்மாவதி பட விவகாரத்தில் இயக்குநர் பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனே தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என சில தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கூறி வந்தன.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
சில படங்கள் தங்கள் மதம் அல்லது சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துகின்றன என சிலர் உணருகின்றனர். அதனால் எதிர்ப்புகள் கிளம்புகின்றன.
இந்த போராட்டத்தில் சிலர் பரிசுகளையும் அறிவிக்கின்றனர். இவர்களிடம் ரூ.1 கோடி அளவிற்கு பணம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதே என் சந்தேகம். ஜனநாயகத்தில் இது ஏற்புடையதல்ல. நீங்கள் ஜனநாயக முறையில் போராட உரிமை உள்ளது. முறையான அதிகாரிகளிடம் செல்லுங்கள். உடல்ரீதியாக துன்புறுத்துவதோ, வன்முறை அச்சுறுத்தலோ ஏற்படுத்த முடியாது. சட்டவிதிகளை மீறக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
-
மாலைமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜி.டி.நாயுடு - கண்டிப்பு
» "வன்முறை"
» வன்முறை மறுப்போம்!
» வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால்
» வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ...
» "வன்முறை"
» வன்முறை மறுப்போம்!
» வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால்
» வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum