Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
Page 1 of 1 • Share
‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
-
புதுடில்லி:
சர்ச்சைக்குரிய ‛பத்மாவதி' பட விவகாரம் தொடர்பாக
பார்லி. கூட்டு குழு முன் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி
ஆஜரானார்.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய ‛பத்மாவதி' என்ற
திரைபடத்தை பிரபல பாலிவுட் இயக்குனர்,
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். நடிகர்கள் ஷாகித் கபூர்,
ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில்
ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது,
டிசம்பர் 1-ம் தேதி திரையிடப்பட உள்ளநிலையில்
இத் திரைப்படம். ராஜஸ்தானின், ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த,
ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று உண்மையை மறைத்து
தவறாக சித்தரிக் கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ராஜபுத்ர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் எதிர்ப்பு
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத்,
பஞ்சாப் மாநில முதல்வர் கள், பல மத்திய அமைச்சர்கள்
எதிர்ப்பு தெரிவித்தனர். தணிக்கை வாரிய சான்றிதழ்
கிடைக்காததால், படத்தின் வெளி யீட்டை தயாரிப்பாளர்கள்
ஒத்தி வைத்துள்ளனர்.
பன்சாலி ஆஜர்
இந்த விவகாரம் பார்லி.யின் தகவல் தொழில்நுட்பத்தின்
நிலைக்குழுவின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து
அனுராக் தாக்கூர் தலைமையிலான 30 எம்.பி.க்கள் கொண்ட
பார்லி. குழுவினர் இயக்குனர் சய்சய்லீலா பன்சாலிக்கும்,
மத்திய திரைப்படதணிக்கை வாரியத்தின் தலைவர்
பாரசூன் ஜோஷிக்கும் சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டனர்.
இதையடுத்து பன்சாலி, ஜோஷி, மற்றும் மத்திய அரசின் தகவல்
மற்றம் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும்
இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து விசாரணை
நடப்பதால் நாளை (டிசம்.1) திரைப்படம் வெளியாவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
-
----------------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பார்லி.,க்கு வராத சச்சின் பதவி விலகட்டும்: சமாஜ்வாதி எம்.பி.,
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
» ஆற்றுநீர்ச் சிக்கல் தமிழ்நாட்டின் தேசியச் சிக்கல்
» ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
» அறிமுகம் பத்மாவதி வீரவாகு
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
» ஆற்றுநீர்ச் சிக்கல் தமிழ்நாட்டின் தேசியச் சிக்கல்
» ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
» அறிமுகம் பத்மாவதி வீரவாகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|