Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
Page 1 of 1 • Share
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
![எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு 1512703879-6345](https://2img.net/h/media.webdunia.com/_media/ta/img/article/2017-12/08/full/1512703879-6345.jpg)
-
பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
சென்னை சேத்துபட்டில் வசித்து வந்த அவர், கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு நடக்கிறது. மறைந்த ஐ.ரா.சுந்தரேசனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஜெகன், குமார், யோகேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.
ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்கிற இயற்பெயரை கொண்ட அவர், தமது தந்தை மற்றும் தாயார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல்வேறு நகைச்சுவைக் கதைகள் மற்றும் புதினங்கள் எழுதியுள்ளார்.
குமுதல் வார இதழில் 37 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1990-ல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து எழுதி வந்த இவரது அப்புசாமி -சீதாபாட்டி கேரக்டர்கள் புகழ்பெற்றவை. இவர் எழுதிய ’அப்புசாமியும் அற்புத விளக்கும்’, ’அப்புசாமியும் 1001 இரவுகளும்’, ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’ ஆகிய நாவல்கள் பிரபலமானவை.
சிறுவர்களுக்காக வால்ட் டிஷ்னி தயாரித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்ற கார்டூன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
‘அப்புசாமி -சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’, ’அக்கறை’ ஆகிய அமைப்பையும் நடத்தி வந்தார்.
நன்றி-புதியதலைமுறை.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» பரலோக பாக்கியம் வேண்டுமா?
» ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்
» குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு
» இன்று மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு
» கும்பகோணம் அருள்மிகு ராமசாமி திருக்கோயில், தஞ்சாவூர்
» ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்
» குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு
» இன்று மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு
» கும்பகோணம் அருள்மிகு ராமசாமி திருக்கோயில், தஞ்சாவூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|