தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

View previous topic View next topic Go down

ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு! Empty ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Post by பூ.சசிகுமார் Tue Dec 11, 2012 12:15 pm

பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப்பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கி
ரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த Super earth பூமியை விட 7 மடங்கு அதிக எடையுடையது. இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப் படுத்த அவசியமான இன்னும் பல அவதானிப்புக்கள் தேவை எனவும் வானியலாளர்கள் மற்றும் வான்பௌதிகவிய லாளர்கள் (Astrophysicists) கூறுகின்றனர்.

மேலும் இக்கிரகம் சுற்றி வரும் நட்சத்திர்மான HD 40307 நமது சூரியனை விட சற்று சிறியது என்பதுடன் ஆரெஞ்சு நிற ஒளியை வெளிப்படுத்தும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் மற்றும் பூமியைப் போன்ற கிரகம் ஆகியவை சிலியில் உள்ள ஐரோப்பிய விண்ணாய்வுக் கழகத்தின் தெற்கு அவதான நிலையமான 'சில்லா' இருந்து கண்டு பிடிக்கப் பட்டன. HD 40307 நட்சத்திரம் மொத்தம் 6 கோள்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது குறித்த அவதானத்தின் அடுத்த கட்டமாக விண்ணில் நிறுத்தப் பட்டுள்ள அதிக வலுவுள்ள தொலைக்காட்டிகள் மூலம் இப் பூமி போன்ற கிரகம் எந்த மூலகங்களால் ஆக்கப் பட்டுள்ளது என்பதை அறிவதே எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு! Empty Re: ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Post by ஜேக் Tue Dec 11, 2012 1:36 pm

எனக்கு அங்கே ஓர் இடம் வேண்டும் உயிர்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு! Empty Re: ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Post by பூ.சசிகுமார் Tue Dec 11, 2012 1:46 pm

ஜேக் wrote:எனக்கு அங்கே ஓர் இடம் வேண்டும் உயிர்.

எல்லாரும் போகலாம் முரளி அண்ணாவை தவிர நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு! Empty Re: ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Post by ஜேக் Tue Dec 11, 2012 1:48 pm

என் உயிர் நீயே wrote:
ஜேக் wrote:எனக்கு அங்கே ஓர் இடம் வேண்டும் உயிர்.

எல்லாரும் போகலாம் முரளி அண்ணாவை தவிர நக்கல்

ஆமாம்... ஆமாம்...

இல்லைன்னா... அங்கேயும் வந்து கழுத்தறுப்பார்... உயிரை வாங்குவார்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு! Empty Re: ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Post by பூ.சசிகுமார் Tue Dec 11, 2012 4:47 pm

ஜேக் wrote:
என் உயிர் நீயே wrote:
ஜேக் wrote:எனக்கு அங்கே ஓர் இடம் வேண்டும் உயிர்.

எல்லாரும் போகலாம் முரளி அண்ணாவை தவிர நக்கல்

ஆமாம்... ஆமாம்...

இல்லைன்னா... அங்கேயும் வந்து கழுத்தறுப்பார்... உயிரை வாங்குவார்

என்னை எப்படி அவர் வாங்க முடியும் நக்கல்

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு! Empty Re: ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum