Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடும் பனிமூட்டம் - டெல்லி விமான நிலைய செயல்பாடுகள் ரத்து!
Page 1 of 1 • Share
கடும் பனிமூட்டம் - டெல்லி விமான நிலைய செயல்பாடுகள் ரத்து!
டெல்லி விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் நேற்று முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
அருகிலுள்ள வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்
அடர்த்தியாக இருந்ததால், நேற்று மட்டும், 150 விமானங்கள்
தாமதமாகப் புறப்பட்டன.
50 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி
விடப்பட்டன. 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில், இன்றும் காலை முதலே கடும் பனிமூட்டம்
நிலவுவதால் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக
விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
விமான ஓடுபாதை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்
50 மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருள்கள் கூட தெரியாத
நிலை இருக்கிறது.
விமானங்கள் தரையிறங்கவும், பறக்கவும் குறைந்தது
125 மீட்டர் அளவுக்கு தெளிவாகப் பார்க்கும் நிலை இருக்க
வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், காலை 7.30 மணி முதல் 11.05 மணி வரை எந்த
விமானமும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க
அல்லது பறக்க இயலாத சூழல் நிலவுவதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
------------------------------
-விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
» துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி
» சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் மீட்பு
» ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையம் பிரதமரால் திறந்து வைப்பு
» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
» துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி
» சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் மீட்பு
» ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையம் பிரதமரால் திறந்து வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum