தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம்

View previous topic View next topic Go down

பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம் Empty பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம்

Post by rammalar Thu Feb 01, 2018 9:30 pm


2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை)
காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றள்ள மிக முக்கிய அறிவிப்புகள் மட்டும்
உங்கள் பார்வைக்கு:

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

* சம்பளதாரர்கள் மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு
ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.

* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி
நிதியுதவி.

* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை
விலக்கு பெறலாம்

* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்துவ
இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்

* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை விலக்கு
பெறலாம்

* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச
மின்சார இணைப்பு வழங்கப்படும்

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ்
இணைப்பு வழங்கப்படும்
-
---------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம் Empty Re: பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம்

Post by rammalar Thu Feb 01, 2018 9:30 pm


* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை
வழங்கப்படும்

* சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம்
1.5 மடங்கு அதிகரிக்கப்படும்

* அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த
நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன்படி 5 லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு
வழங்கப்படும்.

* ரயில்வ திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
செய்யப்படும்

* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வதன்
மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்

* குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம்
உயர்த்தப்படும்.

* நாட்டில் வளர்ச்சி விகிதம் அடுத்த நிதி ஆண்டில் 8 சதவீதமாக
இருக்கும்.

* உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா
விளங்கும்.

* பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பதவி ஏற்றது முதல்
மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்
காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.

* நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி
விகிதம் 7.2- 7.5 சதவீதத்தை எட்டும்.

* அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த
நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
-
--------------------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம் Empty Re: பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம்

Post by rammalar Thu Feb 01, 2018 9:31 pm



* வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு
உயர்ந்துள்ளது.

* அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு.

* வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.

* அரசு கொள்கை முடிவு எடுப்பதில் இருந்த தேக்க நிலையை
முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

* பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை
இணைக்க நடவடிக்கை.

* வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க
நடவடிக்கை

* விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும்
மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்.

* உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு
இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள்
கட்டப்படும்.

* ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக
வேலை வாய்ப்பு.

* ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம்
அறிமுகப்படுத்தப்படும்.

* கல்வித்துறைக்கு ரூ 1லட்சம் கோடி முதலீடு. நவோதையா
பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள்.

* 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி
வீதம் ஏற்படுத்தப்படும்.

* 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள்
மேம்படுத்தப்படும்.

* ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு
50 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு.

* சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு
1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு .

* கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் .
-
---------------------------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம் Empty Re: பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum