Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
Page 1 of 1 • Share
சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
பெய்ஜிங்:
சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணம் திருமணம்
செய்துகொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியாக திருமணம்
மற்றும் தேனிலவு செலவுகளுக்காக ஆண்டுக்கு
15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடவுள்ளது.
குறைந்து வரும் திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புதுமணத் தம்பதிகள்
நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க,
நிதி உதவிக்கு விண்ணப்பிக்க செல்பேசி செயலி ஒன்றை
அம்மாகாண அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதேபோன்றதொரு திட்டத்தை அறிமுகம் செய்ய குய்ச்சோ
மாகாண அரசும் திட்டமிட்டு வருகிறது.
சீனாவில் நடைபெறும் திருமணங்களில் 60 சதவீதம் காலம்
கடந்த திருமணங்கள் என்று சீன அரசு கருதும் வயதிலேயே
நிகழ்கின்றன.
பெண்ணுகளுக்கு 23 வயதும், ஆண்களுக்கு 25 வயதும் திருமண
வயதாக சீனாவில் கருதப்படுகிறது.
-
---------------------------------
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
» வேலையில் மூழ்கி திருமணத்தேதியை மறந்ததால் நின்று போன திருமணம் - சீனாவில் நடந்த வேடிக்கை
» சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம்
» உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு
» சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்மணி
» வேலையில் மூழ்கி திருமணத்தேதியை மறந்ததால் நின்று போன திருமணம் - சீனாவில் நடந்த வேடிக்கை
» சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம்
» உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு
» சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்மணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum