Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரூ.15 லட்சம் டிபாசிட் செய்தவர்களுக்கு சிக்கல்
Page 1 of 1 • Share
ரூ.15 லட்சம் டிபாசிட் செய்தவர்களுக்கு சிக்கல்
புதுடில்லி:
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில்
15 லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேல் டிபாசிட் செய்தவர்களுக்கு
விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக நேரடி வரிகள் மத்திய வாரியத்தின் தலைவர்
சுஷில் சந்திரா கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில்,
வங்கியில், 15 லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேல் டிபாசிட் செய்த
தனி நபர்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை.
அவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத 1.98 லட்சம் வங்கி கணக்குகளை
கண்டுபிடித்து, கணக்கு வைத்துள்ளவர்களுக்கு டிசம்பர் மற்றும்
ஜனவரி மாதத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
இதுவரை ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. நோட்டீசுக்கு பதில்
அளிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கடந்த மூன்று மாதங்களில், வரி ஏய்ப்பு, கணக்கு தாக்கல் செய்வதில்
தாமதம் என பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரம் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வங்கிகளில் ரூ.8.11 லட்சம் கோடி டிபாசிட்
» ஆற்றுநீர்ச் சிக்கல் தமிழ்நாட்டின் தேசியச் சிக்கல்
» மலச் சிக்கல் பல சிக்கல்
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» ஜன்தன்' கணக்குகளில் ரூ.21,000 கோடி 'டிபாசிட்'
» ஆற்றுநீர்ச் சிக்கல் தமிழ்நாட்டின் தேசியச் சிக்கல்
» மலச் சிக்கல் பல சிக்கல்
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» ஜன்தன்' கணக்குகளில் ரூ.21,000 கோடி 'டிபாசிட்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum