Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவை பாதித்த அமெரிக்க பங்குசந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 1200 புள்ளி சரிவு
Page 1 of 1 • Share
இந்தியாவை பாதித்த அமெரிக்க பங்குசந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 1200 புள்ளி சரிவு
மும்பை:
அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, உலக அளவில் கடும்
பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளிலும்
எதிரொலித்தது. சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு அதிகமாகவும்,
நிப்டி 350 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிவுடன் ஆரம்பமாகின.
கடந்த இரு நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டு
வந்தது. இந்நிலையில், இன்று பங்கு சந்தைகள் மேலும் அதிகம் சரிந்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1240.45 புள்ளிகள் சரிந்து 33,516.71-
ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 369.60 புள்ளிகள் சரிந்து
10,296.90-ஆகவும் வர்த்தகமாகின.
காரணம் என்ன?
கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கர்களின் வருவாய் அதிகரித்து
உள்ளது. இதனால் பணவீக்கம் உயரும் சூழல் உருவாகி இருக்கிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் பெடரல் வங்கி, தனது
வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த 7 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி கண்டன. இதன் தாக்கம் உலக பங்குச்
சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக ஆசியாவின் அநேக பங்குச்
சந்தைகள் சரிந்தன.
இதனால் முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கினர்.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் இன்றைய வர்த்தகம்
கடும் சரிவை சந்தித்து இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.5.40 லட்சம் கோடி இழப்பு?
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்ததால்
சில நிமிடங்களில் ரூ.5.40 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சந்தை
முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
--------------------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தங்கம் விலை சரிவு
» மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்
» மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்
» லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: சில புள்ளி விவரங்கள்
» வெண் புள்ளி பிரச்சினைக்கு புதிய முறை சிகிச்சை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum