Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மும்பை ஹோட்டல்களில் தீயை அணைக்க, மணலுக்கு பதில் 'ரொட்டி மாவு'
Page 1 of 1 • Share
மும்பை ஹோட்டல்களில் தீயை அணைக்க, மணலுக்கு பதில் 'ரொட்டி மாவு'
-
தீப்பிடித்தால் அணைக்கும் முக்கியப் பொருளாக இருக்கும் மணலுக்கு பதிலாக, ரொட்டி மாவு வைத்துக் கொள்கிறோம் என்று மும்பையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அமைப்பு மும்பை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் கமலா மில்ஸ் வளாகத்தில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது அதில் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து ஹோட்டல்களில் தீ தடுப்பு கருவிகளை பொருத்துவதிலும், தீ தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துவதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஹோட்டல்களில் உள்ள சமையல் அறையில் தீ தடுப்பு கருவிகளும், குறிப்பாக மணல் சேமித்து வைத்து இருக்க வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகிகளுக்கு தீ அணைப்பு அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
ஆனால், சமையல் அறையில் தீ தடுப்பு பொருளாக மணலை வைப்பது என்பது இந்திய உணவு தரப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயல் என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
இந்நிலையில், சமையல் அறையில் தீ பிடித்தால் அணைப்பதற்கு மணலைப் பயன்படுத்துவதற்கு பதிலாக ரொட்டி மாவை பயன்படுத்திக்கொள்கிறோம் என்று தீ அணைப்பு துறை அதிகாரிகளுக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் இந்தி ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அமைப்பு (எஎச்ஏஆர்) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மும்பை மாநகராட்சி ஆணையர் அஜெய் மேத்தாவுக்கு கடந்த மாதம் 31-ம் தேதி இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ''ஹோட்டல் சமையல் அறையில் தீ அணைக்க பயன்படும் பொருளாக மணலை சேமிப்பது என்பது இந்திய உணவு தரக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உகந்தது இல்லை. உணவில் மணல் சேர்ந்துவிடாமல் இருப்பதற்காக, மணலை தீ அணைக்கும் பொருளாக பயன்படுத்துவதற்கு பதிலாக ரொட்டி மாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் சமையல் அறையில் ரொட்டி மாவு எப்போதும் இருப்பு இருந்துகொண்டே இருக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், தீயணைப்பு அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டு அதன்பின் முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தின் தீக்காயம் தடுப்பு அமைப்பின் இயக்குநர் சுனில் கேஸ்வானி கூறுகையில், ''தீ அணைக்க ரொட்டி மாவை பயன்படுத்துவது என்பது முட்டாள்தனம். இதுவரை எங்கும் கேள்விப்படாதது.
தீப்பிடித்து எரியும் போது மாவை அணைக்க பயன்படுத்தினால், அதனால், தீ கட்டுப்படாது, புதிதாக வாயுக்கள் உருவாகும். ஆனால், எண்ணெய் மூலம் பிடிக்கும் தீ விபத்துக்களை அணைக்க மணலுக்கு பதிலாக ரொட்டி மாவைப் பயன்படுத்தலாம்'' எனத் தெரிவித்தார்.
தி இந்து
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இட்லி, தோசை மாவு பாக்கெட் மாவு ஒரு உயிர்கொல்லி
» அடிப்பதைத்தான் அணைக்க முடியும்!
» சோள ரொட்டி
» கிழங்கு ரொட்டி
» அக்கி ரொட்டி
» அடிப்பதைத்தான் அணைக்க முடியும்!
» சோள ரொட்டி
» கிழங்கு ரொட்டி
» அக்கி ரொட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum