Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
Page 1 of 1 • Share
மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
பாட்னா:
ராணுவம் ஆறு முதல் 7 மாதங்கள் வரையில் போருக்கு தயார் ஆகும்
நிலையில், நாட்டிற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு மூன்று நாளில்
ராணுவத்தை தயார் செய்யும் திறனை கொண்டுள்ளது என அதன்
தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின்
ஆறு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது:
நாடும், அரசியல்அமைப்பும் அனுமதி கொடுக்கும் பட்சத்தில்
எங்கள் திறமை நாடு கடந்த நிலைக்கு முகம் கொடுக்கும். ராணுவம்
ஆறு முதல் 7 மாதங்கள் வரையில் போருக்கு தயார் ஆகும் நிலையில்
ஆர் எஸ் எஸ் அமைப்பு நாட்டிற்காக மூன்று நாளில் ராணுவத்தை
தயார் செய்யும்.
இது நமது பலமாகும். இவ்வமைப்பு ஒரு ராணுவமோ அல்லாது
துணை ராணுவமோ அல்ல. இது குடும்ப அமைப்பு போன்றது.
இருப்பினும் ராணுவம் போன்ற பயிற்சி பெற்றது. நெருக்கடி
காலங்களில் தொண்டர்கள் எப்போதும் தங்கள் நாட்டிற்காக தியாகம்
செய்ய தயாராக உள்ளனர். என கூறினார்.
இது குறித்து மாநில எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்
கூறுகையில் இந்திய ராணுவம் எண்ணற்ற தியாகங்களை
செய்துள்ளது. மோகன் பகவத்தின் அறிக்கை ராணுவத்தை குறை
கூறுவதாக உள்ளது. தன்னுடைய கருத்தை உடனடியாக
அவர் வாபஸ் பெற வேண்டும். என கூறி உள்ளார்.
-
-----------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!
» வெற்றிக்கு மூன்றே படிகள்தான்…
» இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!
» மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
» பகவத் கீதை தெரியும்... உத்தவ கீதை தெரியுமா?
» வெற்றிக்கு மூன்றே படிகள்தான்…
» இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!
» மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
» பகவத் கீதை தெரியும்... உத்தவ கீதை தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|