Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலகலப்பு 2 - திரை விமர்சனம்
Page 1 of 1 • Share
கலகலப்பு 2 - திரை விமர்சனம்
-
-
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா ஆகியோர் நடிப்பில்
கலகலப்பு 2 இன்று வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி படம் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகள் கொண்ட
படத்தையே எடுத்து வருகிறார். ஒரு படம் வெற்றி பெற்றால்
அதன் இரண்டாகம் வெளியாவது தற்போது தமிழ் சினிமாவில்
ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது.
அந்த வகையில் கலகலப்பு திரைப்படம் வெற்றி பெற அதன்
இரண்டாகம் பாகம் கலகலப்பு 2 இன்று வெளியாகியுள்ளது.
காசியில் மேன்ஷன் நடத்தி வருகின்றார் ஜீவா.
அந்த மேன்ஷனுக்கு சொந்தக்காரரான ஜெய் மேன்ஷனை விற்க
காசி வருகிறார். ஜீவா, ஜெய் இருவரும் சேர்ந்து மேன்ஷனை
நடத்த முடிவு செய்கின்றனர்.
சிவா இவர்களிடம் இருந்து பணத்தை திருடுகிறார். இதையடுத்து
ஜீவாவும், ஜெய்யும் சேர்ந்து சிவாவை தேடி செல்கின்றனர்.
அதன்பின் நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் கலகலப்பு 2வின்
மீதிக்கதை.
ஆக்ஷன் ஹீரோ ஜீவா, எமோஷ்னல் ஹீரோ ஜெய்,
ஜாலி ஹீரோ சிவா, பிராட் மைண்டட் ஹீரோயின் கெத்ரீன் தெரசா,
இன்னோசண்ட் ஹீரோயின் நிக்கி கல்ராணி, போலி சாமியார்
யோகி பாபு, எக்ஸ்சலெண்ட் ஹீரோயின் பிரதர் சதீஷ், ஹீரோயின்
ஃபாதர் விடிவி கணேஷ், எக்ஸ் இன்ஸ்பெக்டர் ராதாரவி,
குட்டி வில்லன் ரோபோ ஷங்கர், அமெரிக்கன் ரிட்டன் மனோ பாலா
என நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் அடுத்தடுத்து வந்து இம்சை
கொடுத்தாலும் படத்தின் கதாபாத்திரங்கள், எல்லோருமே போட்டி
போட்டுக்கொண்டு சிரிக்க வைக்கின்றனர்.
கலகலப்பு 2 கண்டிப்பாக பார்பவர்களை தியேட்டரில் விழுந்து
விழுந்து சிரிக்க வைக்கும்.
-
-----------------------------------------
வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
» கௌரவம்- திரை விமர்சனம்
» தலைவா : திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: இறைவி
» இரும்புத்திரை திரை விமர்சனம்
» கௌரவம்- திரை விமர்சனம்
» தலைவா : திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: இறைவி
» இரும்புத்திரை திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|