Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
Page 1 of 1 • Share
ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய
ரத யாத்திரை நேற்று தொடங்கியது. ஆறு மாநிலங்கள் வழியாக
செல்லும் இந்த ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி 1990-ம் ஆண்டு
இயக்கம் பெரிய அளவில் நடந்தது. அப்போதைய பாஜக தலைவர்
அத்வானி தலைமையில் இதற்காக ரத யாத்திரையும் நடந்தது.
பின்னர் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடு முழுவதும்
பெரும் கலவரம் நடந்தது.
அயோத்தி ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத்
தொடர்ந்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், அங்கு நில உரிமை
தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தற்போது
இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் ராமர் கோயில் தொடர்பான விழிப்புணர்வுக்காக,
விஸ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் மீண்டும் ரத யாத்திரை
நடத்தப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில்
நேற்று இந்த யாத்திரை தொடங்கியது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த
யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த
யாத்திரை ஆறு மாநிலங்கள் வழியாக பயணம் செய்யும்.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக
தமிழகம் வந்து, இந்த யாத்திரை மார்ச் மாதம் இறுதியில்
ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான சிலைகள் மற்றும்
தூண்கள் வடிவமைக்கப்பட்டு வரும் கர்சேவகபுரத்தில் இருந்து
யாத்திரை தொடங்கியது. இதற்காக ராமர் ரதம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவிற்காக பிரம்மாண்ட
ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதுகுறித்து யாத்திரை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்,
''அரசியல் நோக்கத்திற்காகவோ, பாஜகவிற்கு ஆதரவு
திரட்டுவதற்காகவோ இந்த யாத்திரை நடைபெறவில்லை.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தியும், இதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும்
ஆதரவு திரட்டும் நோக்கத்துடனும் இந்த யாத்திரை
நடத்தப்படுகிறது'' எனக் கூறினர்.
-
-------------------------------------
தினபூமி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அயோத்தியில் 328 அடியில் ராமர் சிலை: யோகி ஆதித்யநாத் திட்டம்
» முக்திநாத் யாத்திரை
» சதுரகிரி மலை யாத்திரை
» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
» முக்திநாத் யாத்திரை
» சதுரகிரி மலை யாத்திரை
» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum