Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எம்.பி.,க்களுக்கு, 'ஜாக்பாட்' அமைச்சரவை ஒப்புதல்
Page 1 of 1 • Share
எம்.பி.,க்களுக்கு, 'ஜாக்பாட்' அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி,
சபாநாயகர் தவிர, லோக்சபாவில், நியமன, எம்.பி.,க்கள்
இருவர் உட்பட, 536 பேரும், ராஜ்யசபாவில், 239 எம்.பி.,க்களும்
உள்ளனர்.
இவர்களுக்கு மாத அடிப்படை சம்பளமாக, 50 ஆயிரம்
ரூபாயும், தொகுதி அலவன்சாக, 45 ஆயிரம் ரூபாய் மற்றும்
இதர படிகளும் வழங்கப்படுகின்றன.
இது தவிர, எம்.பி.,யானவுடன் ஒரு முறை, பர்னிச்சர்
அலவன்சாக, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு, ஒவ்வொரு, எம்.பி.,க்கும் மாதந்தோறும்,
2.7 லட்சம் ரூபாய் செலவிடுகிறது.இந்நிலையில், பட்ஜெட்
தாக்கலின்போது பேசிய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி,
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, எம்.பி.,க்களின் சம்பள
விகிதத்தை மாற்றியமைக்கும் நடைமுறை
செயல்படுத்தப்படும் என்றும், அது பணவீக்கத்துடன்
இணைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, எம்.பி.,க்களுக்கான தொகுதி அலவன்ஸ்,
60 ஆயிரம் ரூபாயாகவும், பர்னிச்சர் அலவன்ஸ் ஒரு லட்சம்
ரூபாயாகவும் உயர்த்துவதற்கான, பார்லி., விவகார
அமைச்சகத்தின் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை
நேற்று ஒப்புதல் அளித்தது.
-
---------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பேரவை உரிமை குழு கூட்டம் நிறைவு; ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
» திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
» அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
» திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
» அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum