Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்
Page 1 of 1 • Share
முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்
ஜெட்டா:
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் தலைமை
பொறுப்புக்கு வந்த பின்னர், அரசு கடைப்பிடித்து வந்த பல
பழமைவாத நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தினார்.
பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, கால்பந்து உள்ளிட்ட
விளையாட்டு போட்டிகளை மைதானத்தில் சென்று காணும்
உரிமைகள் அமல்படுத்தப்பட்டன.
மேலும் அரசின் முக்கிய பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முதன்முறையாக ராணுவத்தில் பெண்கள்
இணைவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராணுவத்தில் 12 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில், வரும் வியாழன் வரை இதற்காக விண்ணப்பிக்கலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத், மெக்கா, அல் காசிம் மற்றும் மெதீனா மாகாணங்களில்
வசிக்கும் 25 முதல் 35 வயதுக்குள்ளான பெண்கள் இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம்
டிப்ளமோ படிப்பும், கணவர் அல்லது சகோதரர்கள் மேற்கண்ட
மாகாணத்தில் பணி புரிய வேண்டும் போன்ற தகுதிகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மிக முக்கிய ராணுவ ஆபரேஷன்களில் பெண்கள் ஈடுபடுத்தப்பட
வாய்ப்புகள் இல்லை, பாதுகாப்பு பணி மற்றும் அலுவல் பணிகள்
அவர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
-
--------------------------------------
மாலைமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
» இலங்கைப் பணிப்பெண்களுக்கு சவூதி அரேபியா தடை? நாளை தீர்மானம் வெளியாகும்
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» கூட்டம் கூட்டமாக தாக்கும் ஆளில்லா விமானங்கள்: அமெரிக்க ராணுவம் புதிய கண்டுபிடிப்பு
» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum