Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
Page 1 of 1 • Share
ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
பிப் - 28
ஸ்ரீதேவியின் இறுதிச் ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது.
வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையம் வரை நடந்த ஊர்வலத்தில்
ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் என
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீதேவியின்
உடல் வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
ஏராளமான திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்
அனில் அம்பானி உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஸ்ரீதேவியின் உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதை
செய்யப்பட்டது. அதன்படி மூவர்ணக் கொடி உடலில் போர்த்தப்பட்டது.
மகாராஷ்டிர போலீஸார் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஸ்ரீதேவியின்
உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
-
-------------------------------
தி இந்து

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி
» இறுதிச் சாபம்
» "சைவத் திருமணச் சடங்கு"
» சடங்கு அல்ல... சயின்ஸ்
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு
» இறுதிச் சாபம்
» "சைவத் திருமணச் சடங்கு"
» சடங்கு அல்ல... சயின்ஸ்
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum