Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி
Page 1 of 1 • Share
அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி
நடிகை சாய்பல்லவி தமிழில் கரு படம் மூலம் அறிமுகமாகிறார்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் விஜய். இந்த படம்
தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் சாய் பல்லவி குறித்து இயக்குனர்
விஜய் பேசியதாவது,
பிரேமம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால்,
சாய் பல்லவி புதுப் படங்கள் எதையும் கமிட் பண்ணாமல் இருந்தார்.
சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த
வேளையில் இந்தப் படத்துக்காக அவரை அணுகினேன்.
முதல் சந்திப்பிலேயே மறுத்து விட்டார். பிறகு முழுக் கதையையும்
சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன்.
இந்த படத்தின் பலமே சாய் பல்லவிதான்.
நயன்தாராவை வைத்து எப்படி அறம் படம் வெளியானதோ
அதேபோல் சாய் பல்லவியை மையமாக வைத்து கதை எழுதும்
வகையில் இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என கூறினார்.
நயன்தாரா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருடங்கள் ஆன
நிலையில், சாய் பல்லவி நடிக்க துவங்கிய சில படங்களிலேயே
இந்த பெயரை பெற்றுள்ளாதால் சாய் பல்லவி பூரிப்பில் உள்ளார்.
-
-------------------------------
வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திருமணத்தை விரும்பாத சாய் பல்லவி
» மருத்துவர் ஆனார் நடிகை சாய் பல்லவி!
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
» மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா!
» மருத்துவர் ஆனார் நடிகை சாய் பல்லவி!
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
» மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|