Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
Page 1 of 1 • Share
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
தென் மாநிலங்கள் அதிக வரி செலுத்தினாலும், குறைவான
நிதியையே பெறுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
கூறியுள்ளார்.
இதே கருத்தினை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
கூறியிருந்த நிலையில், அவருடன் சித்தராமையாயும் தற்போது
இணைந்துவிட்டார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில்,
“வரலாற்றில், வட மாநிலங்களுக்கு தொடர்ந்து தென் மாநிலங்கள்
மானியங்களை அளித்து வருகின்றன. 6 தென் மாநிலங்களும்
அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் குறைவாகவே நிதி பெறுகின்றன.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், உத்தர பிரதேச மாநிலம்
செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ1.79 நிதி பெறுகிறது.
ஆனால், கர்நாடாக மாநிலமோ ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும்,
47 பைசாதான் பெறுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய
வேண்டிய தேவையை ஏற்றுக் கொள்ளும் வேளையில், நாங்கள்
உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே?.
அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு
திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவும் இதே கருத்தினை
தெரிவித்துள்ளார். தமிழத்தில் அதிமுகவும் தனது நிதிநிலை
அறிக்கையில் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்று
நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தின் வரி வருவாய் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நன்றி
புதியதலைமுறை

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா
» நாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது?
» வயிற்றுக்கு பிரச்னை தராமல் உண்பது எப்படி?
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
» சர்க்கஸ் பயிற்சியாளரையே தாக்கிய சிங்கங்கள் : உக்ரேனில் சம்பவம்
» நாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது?
» வயிற்றுக்கு பிரச்னை தராமல் உண்பது எப்படி?
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
» சர்க்கஸ் பயிற்சியாளரையே தாக்கிய சிங்கங்கள் : உக்ரேனில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum