Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு நாளை முதல் ‘இ-பில்’ கட்டாயம்
Page 1 of 1 • Share
மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு நாளை முதல் ‘இ-பில்’ கட்டாயம்
புதுடெல்லி,
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.)
அமல்படுத்திய மத்திய அரசு, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த
மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு
எலக்ட்ரானிக் பில் அல்லது ‘இ-பில்’ கட்டாயம் என
அறிவித்தது.
இந்த வழிமுறை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி
அமல்படுத்தப்பட்டது.
ஆனால் இதற்கான அனுமதி வழங்கும் எந்திரத்தில் கோளாறு
ஏற்பட்டதால் இந்த நடைமுறை பின்னர் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து எலக்ட்ரானிக் பில்
அல்லது இ-பில் வழங்கும் தளம் (போர்ட்டல்) சீரமைக்கப்பட்டது.
அதன்படி நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 75 லட்சம் ‘பில்’
வழங்கும் வகையில் அது உறுதியாக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி.
கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு
போக்குவரத்துக்கு ஏப்ரல் 1-ந்தேதி (நாளை) முதலும்,
மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் போக்குவரத்துக்கு
15-ந்தேதி முதலும் இ-பில் கட்டாயமாக்குவது என முடிவு
செய்யப்பட்டது.
அதன்படி நாளை முதல் மாநிலங்களுக்கு இடையேயான
சரக்கு வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு எலக்ட்ரானிக்
பில் அல்லது இ-பில் கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.
-
----------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
» அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறைகள்!
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
» வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்
» அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறைகள்!
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
» வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum