Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
’எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம்..
Page 1 of 1 • Share
’எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம்..
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் நடிகரும்,
இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை
பாராட்டி வருகின்றனர்.
‘எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம் பாடல் சென்ற
வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன்
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும்
ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன்
அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ்
செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி
எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள
முன்னணி நடிகர், நடிகையர், இயக்குநர்கள் மற்றும்
பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை
பாராட்டியுள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கிகல்ராணி, சஞ்சனா ஷெட்டி,
சாந்தனு பாக்யராஜ், ஹரிஷ் கல்யாண், கயல்சந்திரன்,
நட்சத்திர மேலாளர் ஜெகதிஷ் மற்றும் திரையுலகத்தினர்
பலர் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ்குமார் பாடியுள்ள இப்பாடலுக்கு
கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஸ்ரீ
இயக்கியுள்ளார்.
படத்தொகுப்பு பிரவீன் கே.எல், ஒளிப்பதிவு சுந்தர் ராகவன்.
ஜெகதீசன் ஆர்.வி, நவநீதபாபு மற்றும் நரேந்திரன் சுந்தரம்
தயாரித்துள்ள இப்பாடலில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும்
ராகேஷ் ராஜன் ஆகியோர் கதாநாயகி, கதாநாயகனாக
நடித்துள்ளனர்.
-
கயல் சந்திரன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர்
கார்த்திக் ஸ்ரீயின் முதல் படத்துக்காக தாங்கள்
காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய வெள்ளித்திரை படைப்புக்காக தயாராகி
வரும் இக்குழுவுக்கு இது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது
குறிப்பிடதக்கது.
-
------------------------------
மாலைமலர்
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 3gp இல் உள்ள வீடியோ ஒன்றை quality கூடுதலான வீடியோ வாக மாற்ற எதாவது மென்பொருள் உள்ளதா?
» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» போட்டோஷாப்பில் பூ வரைய. . . – வீடியோ
» விண்டோஸ் 8 வீடியோ பிளேயர்
» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» போட்டோஷாப்பில் பூ வரைய. . . – வீடியோ
» விண்டோஸ் 8 வீடியோ பிளேயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|