Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட
Page 1 of 1 • Share
மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட
சேலம்,
காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு
பணி நேரம் என்பது கிடையாது. எப்போது அழைத்தாலும்
பணிக்கு வரவேண்டிய கட்டாயம் உள்ளது.
அதில் முக்கிய பிரமுகர் வருகை, பண்டிகை மற்றும் திருவிழா
நாட்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொறுப்பும்
கடமையும் போலீசாருக்கு உள்ளது.
இதனால், போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை
கழிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
போலீசார் பலர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை
முயற்சியில் ஈடுபடும் சம்பவமும் தற்போது அதிகரித்து
வருகிறது. மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி
அளித்தாலும் விடுமுறை இல்லாவிட்டால் மன அழுத்தத்தை
எப்படி போக்க முடியும்?.
மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் தொந்தரவும் காவலர்கள்
சிலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. ரவுடிகளை
கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார்
சிலரும், அவர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு கடமையை
சரிவர செய்யவும் தவறி விடுகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை, மாநகர ஆயுதப்
படை, மாநகர போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றும்
அமெச்சுப்பணியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும்
வகையிலும், அவர்களது மன அழுத்தத்தை போக்கிட சேலம்
மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் திட்டம் ஒன்றை
ஆலோசித்து அதை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளார்.
அத்திட்டம், மாநகர போலீசில் பணியாற்றும் போலீஸ்காரர்கள்,
ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட
அதிகாரிகள் அனைவருக்கும், அவர்களது திருமண நாளன்று
விடுமுறை அளித்து குடும்பத்துடன் ஆனந்தமாக பொழுதை க
ழிக்க அனுமதிப்பதாகும்.
போலீஸ் கமிஷனர் சங்கரின் இத்திட்டமானது காவல்
துறையினரிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது.
இத்திட்டம் இன்று(புதன்கிழமை) முதல் அமல்படுத்தும் வகையில்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த தேதியில்
திருமணநாள் என்ற பெயர் பட்டியல் சேகரிக்கும் பணியும்
தொடங்கப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
» சிவாஜி கணேசன் தனது திருமண நாளில்
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு
» ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum