தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

View previous topic View next topic Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 7:44 am

பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.
இதிலும் ஒரு புதுமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது.

மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது.

திரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது.

வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம்.

இவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்.

வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Mobile

நன்றி தமிழ் சி என் என்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty Re: இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by Manik Fri Dec 21, 2012 10:43 am

அடடா சூப்பரா இருக்கே

அண்ணா எனக்கு இந்த போன் வாங்கி கொடுங்க அண்ணா

உங்களுக்கே ஓட்டு போடுறேன்

இது உங்க மேல சத்தியம் அண்ணே லொள்ளு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty Re: இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by mohaideen Fri Dec 21, 2012 1:11 pm

பார்க்க அழகாக இருக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty Re: இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by சுபா பூமணி Fri Dec 21, 2012 3:42 pm

எப்புடிலம் கண்டுபிடிக்கிறாங்கையா??? வாழ்த்துக்கள் கைதட்டல்
சுபா பூமணி
சுபா பூமணி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty Re: இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 3:46 pm

சுபா பூமணி wrote:எப்புடிலம் கண்டுபிடிக்கிறாங்கையா??? வாழ்த்துக்கள் இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! 2695542999
வாங்க சுபா.

http://www.amarkkalam.net/post?f=1&mode=newtopic

இந்த லிங்கில் சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty Re: இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by ரானுஜா Fri Dec 21, 2012 4:20 pm

சுருக்கு பைல சுருட்டி வைக்கலாமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்! Empty Re: இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்
» உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)
» மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum