Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
Page 1 of 1 • Share
பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சித்தூர் ராணி பத்மினியின்
கதை 'பத்மாவதி' என்ற பெயரில் தீபிகா படுகோனே -
ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தி
உள்ளிட்ட மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.
இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த
எதிர்ப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்
பட்டது. சென்சார் போர்டும் அனுமதி மறுத்தது.
இதனால் படத்தின் பெயர் 'பத்மாவத்' என்றும் காட்சிகளில்
மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.
இந்த படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள்
இந்தப் படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டன.
இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர்
சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய தணிக்கை குழுவினர் அனுமதி அளித்த பிறகும்
பத்மாவத் படத்துக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது சட்ட
விரோதம். எனவே தடையை நீக்க வேண்டும் என்று
தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை
கொண்ட அமர்வு கடந்த ஜனவரி 25-ம் தேதி நாட்டில் உள்ள
அனைத்து மாநிலங்களிலும் பத்மாவத் படத்தை திரையிட
அனுமதியளித்து உத்தரவிட்டது.
-
-----------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
-
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியான பத்மாவத் படம்
நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், வசூலிலும் 300 கோடி
ரூபாய்க்கும் மேல் குவித்து சாதனை படைத்தது.
குறிப்பாக, இந்த படத்தில் பத்மாவதியை அடைந்தே தீர
வேண்டும் என்ற வெறியுடன் சித்தூரின்மீது படை எடுத்த
மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில்
நடித்திருந்த ரன்வீர் கபூர் தனது கலக்கலான
நடிப்பாற்றலாலும், வில்லத்தனத்தாலும் ரசிகர்களை
மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி
வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான
தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இதுதொடர்பாக, தாதா சாகேப் பால்கே விருது கமிட்டி
அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பத்மாவத் படத்தில்
மிகச்சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நீங்கள்
2018-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|