Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking
Page 1 of 1 • Share
இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking
இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking
[You must be registered and logged in to see this link.]நீங்கள்
எந்த உலாவியை பயன்படுத்தினாலும் நீங்கள் பார்க்கும் பக்கங்களில்
விளம்பரங்கள் தோன்றி உங்கள் இணைய இணைப்பு வேகத்தினை பாதிப்பதுடன், உங்கள்
தகவல் பரிமாற்ற அளவுகளில் பெரும்பகுதியை வீணடிக்கின்றன. அது மட்டும்
இல்லாமல் உங்கள் உலாவியை அடிக்கடி செயல் இழக்கவும் செய்கின்றன. இந்த பதிவு
நீங்கள் எந்த Browser பாவித்தாலும் இவ்வாறான விளம்பரங்களை முற்றிலும் தடை
செய்வது தொடர்பாக விளக்குகிறது.
நீங்கள் Adblocker எனும் நீட்சியை பயன்படுத்தி கொண்டு இருந்தால் இப்பதிவை
தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை. அதை பற்றியே இப்பதிவு அலசுகிறது.
இவ்வசதி அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிறது. ஆனால் kananikkaloorikkuக்கு வரும்
வாசகர்காகிய உங்களில் 500 பேரில் ஒருவர் தான் இந்த வசதியை பயன்படுத்துவது
தெரிகிறது. பல வழிகளில் உதவும் இந்த வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
என்ற நோக்கோடு இப்பதிவை எழுதுகிறேன்.
விளம்பரங்களை ஏன் தடை செய்ய வேண்டும்?
பொதுவாக ஒரு இணைய பக்கம் 2 MB அளவில் இருந்தால் அதில் விளம்பரங்களுக்கு 20% எடுக்கபட்டு இருக்கும்.
நிச்சயம் இறுதி நோக்கத்துக்காகவாவது இதை நீங்கள் பயன் படுத்த வேண்டும்.
Adsense மட்டும் ஒரு விளம்பர சேவை அல்ல, வேறு நூற்றுக்கணக்கான விளம்பர
வழங்குனர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அநாகரிகமான விரும்ப தகாத விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இது
நம்மை அறியாமலே நாம் பார்க்கும் பக்கங்களில் தோன்றி இருக்கும். நமது கணணி
திரையை பார்க்கும் வேறு ஒருவர் நாம் இவ்வாறான விடயங்களில் மூழ்கி போய்
இருக்கிறோம் என்று எண்ணி விலகி விடுவார். மொத்தத்தில் நம்மை அறியாமல்
இவ்விளம்பரங்கள் நமக்கு எதிரி ஆகிறது. பெரும்பாலும் இவ்வாறன அனுபவங்களை
(?) நீங்கள் File sharing, Torrent தளங்களில் பெற்று இருக்க முடியும்
இதை யார் பயன்படுத்த முடியும்?
கணனியில் இணையத்தில் உலாவரும் அனைவரும் பயன்படுத்த முடியும். பெரும்பாலும் பிரபலமான Browsers க்கு இந்த வசதி இலவசமாக கிடைக்கிறது.
இதன் நன்மைகள் என்ன?
இதன் தீமைகள்?
பயன்படுத்துவதால் எந்த தீமையும் உங்களுக்கு இல்லை. சிலர் Add-on
அல்லது Extension பாவிப்பதால் உலாவிகள் வேகம் குறைவதாக எண்ணுகிறார்கள்.
உண்மையில் இதை பாவிக்காவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்பாடும்.
இதன் தீமை வலை பக்கத்தை நடத்துபவருக்கு தான். அவருடைய வருமானம் குறையும்.
அவர் வருமானம் குறைகிறது என்பதற்காக நமது கண்ணியத்தை விற்க முடியாது தானே.
எவ்வாறு இயங்குகிறது?
இணைய பக்கம் தரவிறங்கும் போது விளம்பரங்களுக்கு உரிய Scripts இயங்குவதை இது
தடை செய்கிறது. இதன் மூலம் விளம்பரம், image ஆகவோ அல்லது text ஆகவோ
அல்லது Flash ஆகவோ எப்படி இருந்தாலும் இவை தரவிரங்குவதே இல்லை.
இதை விட சில சிக்கலான Elements அல்லது widget களை கூட தடை செய்ய முடியும்.
உதாரணமாக Friend connect உள்ள வலைபூக்கள் கொஞ்சம் தாமதிக்கும். இதற்கு
முதல் தடவை தோன்றும் போது அதில் Right click செய்து Block This Ads என்பதை
கொடுத்தல் போதும். அடுத்த தடவை வரும் போது பக்கம் மின்னல் வேகத்தில்
வரும்.
இதை எப்படி பயன்படுத்துவது எப்படி?
விளம்பரங்களை தடை செய்யும் வேலையை செய்ய ஏராளமான addons இருக்கின்றன. இவை
பெரும்பாலும் 300 KB அளவில் இருப்பதோடு ஒரே click மூலம் தரவிறக்கி நிறுவ
கூடியதாகவும் இருக்கும். முன்னணி மூன்று உலாவிகளுக்கு இதை தரவிறக்கி
பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.
Google Chrome பாவனையாளர்கள்
[You must be registered and logged in to see this link.]
FireFox பாவனையாளர்கள்
நிறுவும் முறை: தரவிறக்கியவுடன் தானாகவே நிறுவப்படும். தேவை பட்டால் சில
படிமுறைகள் தோன்றும். restart செய்வது சில் சமயம் அவசியமாகலாம்.
Internet Explorer 7, 8, 9 பாவனையாளர்கள்
இதற்கான உதவிகள் மிக குறைவு. நீங்கள் இப்போதும் IE browers பயன்படுத்துவது
தொழில்நுட்பத்தில் நீங்கள் இன்னும் கூர்ப்படையவில்லை என்பதை உணர்த்துகிறது
.
என்றாலும் உங்களுக்காக ஒரு சிலவற்றில் ஓரளவு சிறந்தது
இதை நிறுவுவது மென்பொருள் நிறுவும் முறையை ஒத்தது. ஏனைய உதவிகள் Homepage இல் உள்ளது.
நீங்களும் இப்போதே இதை நிறுவுங்கள். பாதுகாப்பான உலாவல் Adblocker உடன் ஆரம்பம்.....
இவை தொடர்பான சில Screenshots

நன்றி: [You must be registered and logged in to see this link.]

- Web pages விரைவாக தரவிறங்கி முடிய
- உங்கள் Data limit / Fair User policy முடிவடைவதை தடுக்க
- Browsers அளவுக்கு அதிகமான விளம்பரங்களால் அடிக்கடி உறைவதை தடுக்க
- அநாகரிகமான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்ய
நிச்சயம் இறுதி நோக்கத்துக்காகவாவது இதை நீங்கள் பயன் படுத்த வேண்டும்.
Adsense மட்டும் ஒரு விளம்பர சேவை அல்ல, வேறு நூற்றுக்கணக்கான விளம்பர
வழங்குனர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அநாகரிகமான விரும்ப தகாத விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இது
நம்மை அறியாமலே நாம் பார்க்கும் பக்கங்களில் தோன்றி இருக்கும். நமது கணணி
திரையை பார்க்கும் வேறு ஒருவர் நாம் இவ்வாறான விடயங்களில் மூழ்கி போய்
இருக்கிறோம் என்று எண்ணி விலகி விடுவார். மொத்தத்தில் நம்மை அறியாமல்
இவ்விளம்பரங்கள் நமக்கு எதிரி ஆகிறது. பெரும்பாலும் இவ்வாறன அனுபவங்களை
(?) நீங்கள் File sharing, Torrent தளங்களில் பெற்று இருக்க முடியும்
இதை யார் பயன்படுத்த முடியும்?
கணனியில் இணையத்தில் உலாவரும் அனைவரும் பயன்படுத்த முடியும். பெரும்பாலும் பிரபலமான Browsers க்கு இந்த வசதி இலவசமாக கிடைக்கிறது.
இதன் நன்மைகள் என்ன?
- உங்கள் இணையம் உலாவல் சிறப்பானதாக அமையும்
- உங்கள் தனி உரிமை, கண்ணியம் பாதுகாக்கப்படும்.
- உலாவிகள் Crash ஆவது குறையும்.
- இவை youtube போன்ற தளங்களிலும் Video க்களில் உள்ள விளம்பரங்களை கூட நிறுத்துவது தொடர்சியான இடையூறு அற்ற அனுபவத்தை வழங்குகிறது.
இதன் தீமைகள்?
பயன்படுத்துவதால் எந்த தீமையும் உங்களுக்கு இல்லை. சிலர் Add-on
அல்லது Extension பாவிப்பதால் உலாவிகள் வேகம் குறைவதாக எண்ணுகிறார்கள்.
உண்மையில் இதை பாவிக்காவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்பாடும்.
இதன் தீமை வலை பக்கத்தை நடத்துபவருக்கு தான். அவருடைய வருமானம் குறையும்.
அவர் வருமானம் குறைகிறது என்பதற்காக நமது கண்ணியத்தை விற்க முடியாது தானே.
எவ்வாறு இயங்குகிறது?
இணைய பக்கம் தரவிறங்கும் போது விளம்பரங்களுக்கு உரிய Scripts இயங்குவதை இது
தடை செய்கிறது. இதன் மூலம் விளம்பரம், image ஆகவோ அல்லது text ஆகவோ
அல்லது Flash ஆகவோ எப்படி இருந்தாலும் இவை தரவிரங்குவதே இல்லை.
இதை விட சில சிக்கலான Elements அல்லது widget களை கூட தடை செய்ய முடியும்.
உதாரணமாக Friend connect உள்ள வலைபூக்கள் கொஞ்சம் தாமதிக்கும். இதற்கு
முதல் தடவை தோன்றும் போது அதில் Right click செய்து Block This Ads என்பதை
கொடுத்தல் போதும். அடுத்த தடவை வரும் போது பக்கம் மின்னல் வேகத்தில்
வரும்.
இதை எப்படி பயன்படுத்துவது எப்படி?
விளம்பரங்களை தடை செய்யும் வேலையை செய்ய ஏராளமான addons இருக்கின்றன. இவை
பெரும்பாலும் 300 KB அளவில் இருப்பதோடு ஒரே click மூலம் தரவிறக்கி நிறுவ
கூடியதாகவும் இருக்கும். முன்னணி மூன்று உலாவிகளுக்கு இதை தரவிறக்கி
பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.
Google Chrome பாவனையாளர்கள்
[You must be registered and logged in to see this link.]
- Extension முகப்பு பக்கம்: [You must be registered and logged in to see this link.]
- அளவு: 300 kB
FireFox பாவனையாளர்கள்
- Extension முகப்பு பக்கம்:[You must be registered and logged in to see this link.]
- அளவு: 200KB
நிறுவும் முறை: தரவிறக்கியவுடன் தானாகவே நிறுவப்படும். தேவை பட்டால் சில
படிமுறைகள் தோன்றும். restart செய்வது சில் சமயம் அவசியமாகலாம்.
Internet Explorer 7, 8, 9 பாவனையாளர்கள்
இதற்கான உதவிகள் மிக குறைவு. நீங்கள் இப்போதும் IE browers பயன்படுத்துவது
தொழில்நுட்பத்தில் நீங்கள் இன்னும் கூர்ப்படையவில்லை என்பதை உணர்த்துகிறது
.
என்றாலும் உங்களுக்காக ஒரு சிலவற்றில் ஓரளவு சிறந்தது
- Extension முகப்பு பக்கம்:[You must be registered and logged in to see this link.]
- அளவு: 1MB
- நேரடியாக தரவிக்க: One Click Download oad (நீங்கள் Chrome உலாவியில் இப்போது உலாவிக்கொண்டு இருந்தால் மட்டும் கிளிக் செய்யுங்கள்)
இதை நிறுவுவது மென்பொருள் நிறுவும் முறையை ஒத்தது. ஏனைய உதவிகள் Homepage இல் உள்ளது.
நீங்களும் இப்போதே இதை நிறுவுங்கள். பாதுகாப்பான உலாவல் Adblocker உடன் ஆரம்பம்.....
இவை தொடர்பான சில Screenshots
[You must be registered and logged in to see this link.]
நன்றி: [You must be registered and logged in to see this link.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking
தகவலுக்கு மிக மிக நன்றி நண்பா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இணைய உலக வரலாறு
» இணைய உலக வரலாறு
» இணைய தளங்களின் வகைகள்!
» இணைய இணைப்பில்லாமல் விக்கிபீடியாவினை பயன்படுத்தலாம்
» அதிகரிக்கும் இணைய அடிமைகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum