Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணா படத்தின் முக்கிய அப்டேட்
Page 1 of 1 • Share
விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணா படத்தின் முக்கிய அப்டேட்
-
-
விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும்
‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர்
மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் திரைக்கு வந்து
மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. வசூலிலும் சாதனை
படைத்தன.
இதை தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக
தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது,
தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியுடன் அமிதாப்பச்சன்,
விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கும் ‘சைரா’
படம் வளர்ந்து வருகிறது.
இது தவிர மகாபாரத கதை மலையாளம், இந்தியில்
ரூ.1000 கோடி செலவில் தயாராக இருப்பதாக அறிவிப்பு
வெளியானது.
தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ பிரமாண்டமாக
உருவாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், விக்ரம் நடிக்க இருக்கும் ‘மகாவீர் கர்ணா’
படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர்
விமல் இதற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றை உருவாக்கி
இருக்கிறார். இது ரூ.300 கோடி செலவில் தமிழ், இந்தியில்
தயாராகிறது.
அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் -
நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு,
மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தின் இயக்குனர் விமல் சமீபத்தில் சபரிமலை சென்றார்.
அப்போது அய்யப்பன் கோவிலில் இந்த படத்தின் கதை, திரைக்
கதையை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-
--------------------------------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
» விக்ரம் பிரபு நடிக்கும் படம் நெருப்புடா
» இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
» சிபிராஜ் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு
» மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
» விக்ரம் பிரபு நடிக்கும் படம் நெருப்புடா
» இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
» சிபிராஜ் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு
» மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|