தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி

View previous topic View next topic Go down

அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி Empty அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி

Post by rammalar Sun Apr 15, 2018 1:20 pm

அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி 201804151154086202_UN-rejects-Russian-attempt-to-condemn-US-aggression-in-Syria_SECVPF
-
நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய
ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி
மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.
பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி
நடைபெற்றது.

சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த
அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று
இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும்
தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில்
9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான்
அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில்
ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே
கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி
அடைந்தது.

அமெரிக்காவும் ரஷியாவும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர்
போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் சிரியா விவகாரத்தில்
செய்ய வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்காக
பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுகருத்தை உருவாக்க
வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்
அன்ட்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து
மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று
காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக
ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா
கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று
அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர்
அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.

சிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்,
மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்த கூடாது என ரஷியா
கொண்டுவந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு
தெரிவித்தது.

அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத்,
போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு
எதிராக வாக்களித்தனர்.

எத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு
ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா கொண்டுவந்த தீர்மானம்
தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
-
----------------------------------------
மாலைமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது
» மத்திய அமைச்சருக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்
» டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum