Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
Page 1 of 1 • Share
தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
தொலைக்காட்சி பெட்டியின் செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப்
பொருத்துவது தொடர்பான திட்டத்தை, நாட்டு மக்களை வேவு
பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று
காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
தொலைக்காட்சியில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம்
காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, புதிய தொலைக்
காட்சியின் செட்- டாப் பாக்ஸ் கருவியில் பொருத்துவது
தொடர்பான திட்டத்தை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு
துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்
கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு
பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி
செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது,
விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு,
எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது
தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில், மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தை
காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக
டுவிட்டரில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்
த ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு
மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட
நடவடிக்கை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தனிநபர் ரகசியத்தில் தலையிடும் நடவடிக்கையாக,
4 சுவர்களைக் கொண்ட படுக்கை அறைகளில், தொலைக்
காட்சி பெட்டிகளில் எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி விரும்புகிறார்.
மத்தியில் ஆளும் மோடி அரசானது, வேவு பார்க்கும் அரசாகும்.
மத்திய அரசானது, தனிநபர் ரகசியம் தொடர்பான உரிமையை
நசுக்கி விட்டது” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
-
---------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்
» மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
» வீடில்லாதோர் தங்குவதற்கு பழைய ரயில் பெட்டிகள்: மத்திய அரசு திட்டம்
» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum