Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
Page 1 of 1 • Share
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
வாஷிங்டன்:
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம்
தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழத் தகுதியுடைய
புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது
இறங்கியுள்ளது.
அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை
உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த
விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும்
கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரூ.2,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம்
நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல்
தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.
ஆனால் அது ரத்து செய்யப்பட்டது.
18 ந்தேதி அனுப்பப்படுகிறது. இதனை ஸ்பேஸ் எக்ஸ் தனது
டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
Standing down today to conduct additional
GNC analysis, and teams are now working towards
a targeted launch of @NASA_TESS on Wednesday,
April 18.
— SpaceX (@SpaceX) 16 April 2018
-
இந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயல்படும். அது 2 லட்சம்
ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும்
கண்டுபிடிக்கும் என ‘நாசா’ விஞ்ஞானிகள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும்
20 ஆயிரம் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும்.
அதில் பூமி அளவில் 50 புதிய உலகங்களும் அடங்கும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
-
--------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜி போட்டோ ஸ்பேஸ்
» எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு
» ஏப்ரல் 8 முதல் விண்டோஸ் எக்ஸ். பி. (Windows Xp) நிறுத்தம்: வங்கிகள் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் அப
» இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்
» நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum