Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
Page 1 of 1 • Share
ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
-
அமலா பால், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம்
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இந்தப் படம்,
அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில்,
இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும்
நடித்துள்ளனர்.
‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால்,
உங்களுடைய ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா?’ எ
ன அமலா பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது
“ஹீரோயின்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியைக்
கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. விஜய், அரவிந்த் சாமி,
சூர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் இந்த
கேள்வியை கேட்பீர்களா? நடிகைகளை மட்டும் ஏன்
பெரிதுபடுத்திப் பார்க்கிறீர்கள்?
இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போது,
என் கேரக்டருக்கு குழந்தை இருக்கிறதா, இல்லையா
என்றெல்லாம் பார்க்க மாட்டேன். என்னுடைய கேரக்டர்
எப்படி இருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பேன்.
கதைக்கு குழந்தை தேவையாக இருந்தால், நடித்துதானே
ஆக வேண்டும்? சினிமா ஒரு கலை. இதுபோன்ற
விஷயங்களை எல்லாம் நான் அதில் பார்ப்பது கிடையாது”
எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
-
-------------------------------
வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அஜீத், சூர்யாவை குறிவைத்துள்ள அமலா பால்
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம்...?
» நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
» அமலா பாலின்தலைவா அனுபவம்
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம்...?
» நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
» அமலா பாலின்தலைவா அனுபவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|