தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகம் பளபளப்பாக

View previous topic View next topic Go down

முகம் பளபளப்பாக Empty முகம் பளபளப்பாக

Post by சிவா Tue Dec 04, 2012 4:07 pm

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் பழம்.
பாலேடு.

செய்முறை:
நல்ல சிவந்த ஆப்பிள் பழத்தை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மத்துக் கொண்டு நன்கு கடைந்து மாவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த மாவுடன் சுத்தமான பாலேட்டைக் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக தோன்றும்.

நன்றி: பாட்டிவைத்தியம்

சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by முரளிராஜா Sat Dec 08, 2012 4:18 pm

நம்ம முகம் ரொம்ப பளபளப்பா இருந்தா நம் முகத்தை பார்ப்பவர்கள் கண் கூசாது முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by ரானுஜா Sat Dec 08, 2012 4:31 pm

முரளிராஜா wrote:நம்ம முகம் ரொம்ப பளபளப்பா இருந்தா நம் முகத்தை பார்ப்பவர்கள் கண் கூசாது முகம் பளபளப்பாக 3137150671

கண் கூசாது மத்தவங்க கண் பட்டே செத்துருவோம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by முரளிராஜா Sat Dec 08, 2012 4:36 pm

அதனாலதான் நான் இதெல்லாம் உபயோகபடுத்தறது இல்ல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by mohaideen Sat Dec 08, 2012 5:21 pm


அதனாலதான் நான் இதெல்லாம் உபயோகபடுத்தறது இல்ல

இருக்கிற அழகு போதும் நண்பா.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by ரானுஜா Sat Dec 08, 2012 11:00 pm

முரளிராஜா wrote:அதனாலதான் நான் இதெல்லாம் உபயோகபடுத்தறது இல்ல
பயன்படுத்தினாலும் சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 6:19 am

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:அதனாலதான் நான் இதெல்லாம் உபயோகபடுத்தறது இல்ல
பயன்படுத்தினாலும் சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஜேக் உபயோக படுத்தி பார்த்தாராம் அவர் முகத்துல தடவுன பாலேடு கிரிஸ் மாதிரி கருப்பா ஆயிடுச்சாம் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by ஜேக் Sun Dec 09, 2012 6:22 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
முரளிராஜா wrote:அதனாலதான் நான் இதெல்லாம் உபயோகபடுத்தறது இல்ல
பயன்படுத்தினாலும் சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்... முகம் பளபளப்பாக 615537757 முகம் பளபளப்பாக 615537757
ஜேக் உபயோக படுத்தி பார்த்தாராம் அவர் முகத்துல தடவுன பாலேடு கிரிஸ் மாதிரி கருப்பா ஆயிடுச்சாம் முகம் பளபளப்பாக 615537757

(எனக்கென்றே )தயாரிச்சு கொடுத்தது நீங்களாச்சே... பின்ன எப்படி இருக்கும்? முகம் பளபளப்பாக 4209711478
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 6:24 am

உங்க அழகுக்கு என்ன குறைச்சல் ஜேக்
கண்ணை மூடி கொண்டு பார்த்தா நீங்க அவ்வளவு அழகு தெரியுமா? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by ஜேக் Sun Dec 09, 2012 6:26 am

முரளிராஜா wrote:உங்க அழகுக்கு என்ன குறைச்சல் ஜேக்
கண்ணை மூடி கொண்டு பார்த்தா நீங்க அவ்வளவு அழகு தெரியுமா? நக்கல்

'கருவாயா' என சொல்லாமல் சொல்லி அடிக்கும் உங்களை முகம் பளபளப்பாக 4209711478
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகம் பளபளப்பாக Empty Re: முகம் பளபளப்பாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum