Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காத்திருப்போர் பட்டியல்
Page 1 of 1 • Share
காத்திருப்போர் பட்டியல்
-
லாக்கப்பில் காத்திருப்போரின் கதை!
டிக்கெட் எடுக்காதவர்கள், படிக்கட்டில் பயணம் செய்தவர்கள்,
தண்டவாளத்தில் அசுத்தம் செய்தவர்கள் ஆகியோரைக்
கைது செய்து ஒரு அறையில் அடைக்கிறார் ரயில்வே
போலீஸ் அதிகாரி அருள்தாஸ்.
பொழுதுபோகவேண்டும் என்பதற்காக கைதிகள் தங்களது
கதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதில் நாயகன்
சச்சின் மணி சொல்லும் கதை முழுப்படமாக காட்டப்
படுகிறது.
நாயகன் சச்சின் மணி முதல் படம் என்று தெரியாத அளவுக்கு
முயற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி நந்திதா
கலகலப்பு, கடுகடுப்பு கதாபாத்திரத்தில் ரசிகர்களைக்
கவர்கிறார்.
கிட்டத்தட்ட ஹீரோ லெவலுக்கு அருள்தாஸ் கதாபாத்திரம்
அமைந்திருக்கிறது. நாயகியின் அப்பா சித்ரா லட்சுமணன்,
துப்பாக்கி துடைக்கும் மொட்டை ராஜேந்திரன், செக்ஸ் டாக்டர்
மனோபாலா, ரயிலில் பிச்சை எடுத்து சம்பாதித்ததை
சகாக்களுக்கு பரிமாறும் மயில்சாமி, அப்புக்குட்டி,
செண்ட்ராயன், அருண்ராஜா காமராஜ் என அனைவருமே
காமெடி கலாட்டாவுக்கு கைகொடுத்திருக்கிறார்கள்.
சீன் ரோல்டன் இசையில் மெல்லிய பாடல்கள் மனம்
தொடுகின்றன. எம்.சுகுமார் ஒளிப்பதிவு எளிமையான அருமை.
ரயில்வே போலீஸ் கதைக்களத்தில் குறைவான
கலைஞர்களை வைத்துக்கொண்டு நிறைவான படமாக
உருவாகியிருக்கிறது. வழக்கமான காதல் கதையை,
வித்தியாசமான கோணத்தில் கலகலப்பாக இயக்கியிருக்கிறார்
பாலையா டி.ராஜசேகர்.
-
-----------------------------------
வண்ணத்திரை
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» காத்திருப்போர் பட்டியலில் இன்னொரு முதல்வர்!
» இல்லைகளின் பட்டியல்...!
» 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்
» பழமொழிப் பட்டியல் 2
» ஒரு நாள் உணவுப் பட்டியல்
» இல்லைகளின் பட்டியல்...!
» 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்
» பழமொழிப் பட்டியல் 2
» ஒரு நாள் உணவுப் பட்டியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|