Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
Page 1 of 1 • Share
வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
ஐதராபாத் :
'வருமான வரியை ஒழித்துக் கட்டுவதால், நாட்டில் அதிக
அளவில் சேமிப்பு உருவாகும்' என பா.ஜ., மூத்த தலைவர்
சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவில் வருமானவரி செலுத்துவோர் சதவீதம் மிகக்
குறைவு. அவர்களுக்காக மக்கள் மீது அதிக வரிச்சுமையை
ஏன் ஏற்ற வேண்டும். நடுத்தர குடும்பத்தினருக்கும்,
சிறு தொழில் முனைவருக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை
ஏற்படுத்துகிறது.
எனவே வரிமான வரியை ஒழிக்க வேண்டும்.
இதனால் நாட்டில் சேமிப்பு உருவாகி, மூதலீடுகள் பெருகும்.
நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையை விட,
மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.
மேலும் இயற்கை வளங்கள் மற்றும் 2ஜி முதல் 5ஜி வரை உள்ள
ஸ்பெக்ட்ரம்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதன் மூலம் நிதி
ஆதாரம் அதிகம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-----------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்!
» முக்கிய அறிவிப்பு @மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» விதியிழந்த மனிதம் - சுந்தர் சுப்ரமணியன்
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum