Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
Page 1 of 1 • Share
அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
-
இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான
கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை
அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது.
அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில்
வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின்
கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார்.
தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான “ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ்
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட்
சினிமா வரை வளர்ந்திருக்கிறார்.
இவர் நடிப்பில், தற்போது நெட் பிலிக்ஸ் வலைதளத்தில்
ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர்
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித்
திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
–
இந்நிலையில், செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில்
அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும்
“அதோ அந்த பறவை போல” திரைப்படத்தின் மூலமாக தமிழ்
சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார்.
இப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத்தின்
வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம்
தெரிவித்ததோடு, தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரை
ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது, “தும்சே பியார் கித்னா”
என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
–
——————————
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மீண்டும் கதாநாயகியான அமலாபால்!
» சன் குழுமத்தின் ஐபிஎல் அணி
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» 'இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா
» சன் குழுமத்தின் ஐபிஎல் அணி
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» 'இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|