தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!

View previous topic View next topic Go down

ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்! Empty ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!

Post by rammalar Mon Jul 30, 2018 1:49 pm

ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்! 9
-
-தமிழ்ப் படங்களில் பெரும்பாலும் தமிழ் தெரியாத
வில்லன்கள்தான் இடம்பெறுவார்கள். தப்பித் தவறி
ஜெயிக்கும் தமிழ் வில்லன்களில் ஒருவர் மதுராஜ்.

‘‘எனக்கு மெடிக்கல் பிசினஸ். இயக்குனர் வி.இசட். துரை
என்னுடைய நெருங்கிய நண்பர்.

‘நேபாளி’ படத்தில் லைன் புரடியூசர் என்கிற அந்தஸ்தை
ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்குப் பிறகு ஏற்பட்ட சினிமா
தொடர்புகளால் நட்டிகுமார் இயக்கிய ‘எவனவன்’
படத்தில் துப்பறியும் போலீஸ் வேடம் கிடைத்தது.

விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்திலும் இயக்குநர்
பன்னீர் பேசும்படியான ஒரு கேரக்டரைக் கொடுத்தார்.

‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிப்பில் விஜய்மோகன்
இயக்கும் படத்தில் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், போலீஸ்
இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் என மூன்று பரிமாணங்களில்
நடிக்கிறேன்.

சித்தார்த் நடிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்
கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய்சேகர். ‘ரம்மி’
பாலகிருஷ்ணன் இயக்கும் ‘கதாயுதம்’ படத்தில் லீடிங்
லாயர் வேடத்தில் நடிக்கிறேன்.

ரகுவரன் மாதிரி பேர் எடுக்கணும். அதுதான் என் ஆசை,
லட்சியம். உள்ளூர் ஆளுக்கும் சினிமா சந்தையிலே விலை
இருக்குங்கிறதை நிரூபிக்க நான் எந்த லெவலில் இறங்கி
நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’’ என்கிறார் மதுராஜ்.

—————————-

– எஸ்
வண்ணத்திரை

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum