Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாபநாசம் சிவன்
Page 1 of 1 • Share
பாபநாசம் சிவன்
பாபநாசம் சிவன்
வர்ணங்கள், கீர்த்தனைகள், தரு பதம், கண்ணிகள், திருப்புகழ்,
நொண்டிச்சிந்து, வழிநடைச் சிந்து என பாபநாசம் சிவன் (1890 -1973) இயற்றிய
பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. பக்தியும் பைந்தமிழ் உணர்வும் ஒரு சேர அவரிடம்
காணமுடியும். அவர் பாடல்களைக் கேட்டால் நெஞ்சம் உருகும், கண்கள் நனையும்,
கருத்தை உருக்கும். எழுதிப் பாடும் வல்லமை பெற்ற அவர், எழுதாமல் நினைத்த
போதெல்லாம் பாடும் ஆற்றல் பெற்றவர் அவர். பஜனைகளிலும் இசைக்கச்சேரிகளிலும்
அவர் பாடல்கள் ஒலித்தன. இசை அறிஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி,
டி.கே.பட்டம்மாள், மதுரை மணி அய்யர், லால்குடி ஜெயராமன் உள்ளிட்டோர்
பாபநாசம் சிவனிடமே பாடல்களைக் கற்றுக் கொண்டனர். இவரது திரைப்படப் பாடல்கள்
தமிழகத்தில் அனைத்துப் தரப்பினரையும் கவர்ந்ததாக இருந்தது.

Similar topics
» அக்கினிச் சிவன்
» சிவன் போற்றி 108
» காலடியில் கிடக்கிறான் சிவன்!
» சிவன் சக்தி வடிவமோ..???
» சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!
» சிவன் போற்றி 108
» காலடியில் கிடக்கிறான் சிவன்!
» சிவன் சக்தி வடிவமோ..???
» சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|