தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற

View previous topic View next topic Go down

Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற Empty Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற

Post by சிவா Thu Dec 27, 2012 10:15 pm

[You must be registered and logged in to see this link.]
பொதுவாக
பலர் facebook கணக்கை ஆரம்பிக்கும்பொழுது நமது personal மின்னஞ்சல்
முகவரி கொடுத்து open செய்து விடுவார்கள். ஆதலால் அவர்களின் மின்னஞ்சல்
முகவரிக்கு facebook தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால்
முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது
உங்களின் personal மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக
hack செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால்
facebook கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என இப்போது
பார்ப்போம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.

உங்களுக்கு வரும் windowவில் Email பகுதியில் உள்ள Edit click செய்யவும்.
அடுத்து Add another Email என்பதை click செய்யவும். அடுத்து வரும்
windowவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Facebookகில்
இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற button அழுத்தவும்.
Save Changes என்ற button அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல்
முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.
உங்களின் மின்னஞ்சலை open செய்து அதில் உள்ள Activation Link click
செய்தால் உங்களின் புதிய முகவரி facebookல் சேர்ந்து விடும். மறுபடியும்
Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை
தெரிவு செய்து facebook கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes
என்பதை click செய்துவிடவும். இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit
பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு நேராக உள்ள Remove என்பதை
அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி
முழுவதுமாக facebook கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய
மின்னஞ்சலில் facebook கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் personal
முகவரியையும் பாதுகாக்கலாம்.

நன்றி:seidhitamil.blogspot.in
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற Empty Re: Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 10:18 pm

பகிர்வுக்கு நன்றி சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
» மின் அஞ்சல் முகவரியை மாற்ற உதவி தேவை - முத்து முஹமது
» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
» FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?
» 3gp இல் உள்ள வீடியோ ஒன்றை quality கூடுதலான வீடியோ வாக மாற்ற எதாவது மென்பொருள் உள்ளதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum