தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்

View previous topic View next topic Go down

ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல் Empty ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்

Post by mohaideen Tue Dec 11, 2012 8:11 pm

கீமா வறுவல் என்பது மட்டன் உணவிலேயே மிகவும் சுவையானது. இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் அசைவ உணவுகள் என்றாலே காரம் தான். அந்த காரம் ஆந்திரா உணவுகளில் சொல்ல முடியாத அளவில் இருக்கும். இப்போது அந்த வகையான ஆந்திரா ஸ்டைலில் கீமா வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல் 11-kheemafry

தேவையான பொருட்கள்:மட்டன் கீமா (கொத்துக்கறி) - 800 கிராம்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 10

வெங்காயம் - 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது



செய்முறை:முதலில் கீமாவை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 1 கப் தண்ணீரை சேர்த்து, குக்கரில் போட்டு 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மற்றொரு 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, வதக்க வேண்டும்.

பின்பு வேக வைத்து இறக்கி வைத்துள்ள கீமாவை நீரை வடித்துவிட்டு, இதோடு சேர்த்து கிளற வேண்டும்.

கீமாவை சேர்த்த பின்பு நன்கு கிளறி, 3-4 நிமிடம் அடுப்பில் வைத்து, பின் கரம் மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு ஒரு 5-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல் ரெடி!!!

இதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/andhra-style-kheema-fry-002436.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல் Empty Re: ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 9:43 am

நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum