Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாம்பழ பர்பி
Page 1 of 1 • Share
மாம்பழ பர்பி
மாம்பழச்சாறு
பால் பவுடர்
நெய்
தேவையான பொருட்கள்:
- மாம்பழச்சாறு – 1 கப்
- பால் பவுடர் – 1/2 கப்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் பூ – 1 கப்
- சர்க்கரை – 2 கப்
- ஏலக்காய் – 1 ஸ்பூன்
செய்முறை:
- பாத்திரத்தில் நெய் தடவி அதில் மாம்பழச்சாற்றை விட்டு கிளற வேண்டும்.
மாம்பழச்சாறு கெட்டியானதும் இறக்கி பால் பவுடர், தேங்காய் பூ, சர்க்கரை
ஆகியவற்றை கலந்து நன்கு கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில்
சூடாக்க வேண்டும். பின்பு மீதம் இருக்கும் நெயை விடவேண்டும். பாத்திரத்தில்
ஒட்டாமல் பொங்கி வரும் போது ஏலக்காய் பொடியை போட்டு கிளறி பின்னர் நெய்
தடவிய பாத்திரத்தில் கொட்டி லேசாக ஆறியதும் துண்டுகளாக வெட்டவேண்டும்.
இப்பொழுது சுவையான மாம்பழ பர்பி தயார்.
மருத்துவக் குணங்கள்:
- மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து காணப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து உடலுக்கு பலத்தை தருகிறது.
- உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
- 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ
யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி யும் உள்ளது. - மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுகிறது.
- கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக காணப்படுகிறது.
- மாங்கொட்டையில் கால்சியம் சத்தும், கொழுப்பு சத்தும் காணப்படுகிறது.
Re: மாம்பழ பர்பி
மாம்பலத்துக்கு இப்ப எங்கே இருக்கு?
வர்றப்ப செய்திடலாம் தம்பி சிவா
வர்றப்ப செய்திடலாம் தம்பி சிவா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மாம்பழ பர்பி
» முந்திரிப்பருப்பு பர்பி
» பாதாம் பர்பி
» தேங்காய் பர்பி செய்வது எப்படி? உதவி செய்க
» மாம்பழ அல்வா
» முந்திரிப்பருப்பு பர்பி
» பாதாம் பர்பி
» தேங்காய் பர்பி செய்வது எப்படி? உதவி செய்க
» மாம்பழ அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|