தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

View previous topic View next topic Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Thu Dec 13, 2012 4:04 pm

மதியம் சாப்ட உடனேயே தூக்கம் வருது. அதை தடுக்க ஏதேனும் வழி இருக்கா நண்பர்களே! தூக்கம் வந்துருச்சு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by mohaideen Thu Dec 13, 2012 4:12 pm

கொஞ்சமா சாப்பிட்டனும். இருக்குதுங்கிறதுக்காக வயிறு ஃபுல்லா சாப்பிட்டா இப்படித்தான்.நக்கல்



எப்பவும் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதே. அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Thu Dec 13, 2012 4:18 pm

இரண்டு வழிகளையும் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by முரளிராஜா Thu Dec 13, 2012 7:01 pm

mohaideen wrote:கொஞ்சமா சாப்பிட்டனும். இருக்குதுங்கிறதுக்காக வயிறு ஃபுல்லா சாப்பிட்டா இப்படித்தான்.நக்கல்
அய்யோ பாவம் மகா பிரபு நிலைமை எனக்குதானே தெரியும்
கொடுத்தாதானே சாப்பிட சோகம்



mohaideen wrote:எப்பவும் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதே. அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கவும்.
தண்ணிய நிரப்பிதான் ஏதோ வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கார்
அது உங்களுக்கு பிடிக்கலையா? முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by ஸ்ரீராம் Thu Dec 13, 2012 7:33 pm

எனக்கும் இதே பிரச்சனைதான். மதியம் ஒரு மணி நேரமாவது தூங்கி விடுகிறேன்.
அதை தவிர்க்க முடியல. மின்சாரம் இருந்தாலும் 2.45PM சன் டிவியில் சினிமா பார்க்கலாம் அதற்கும் வாய்ப்பில்லை. இதனால் இரவு தூக்கம் வர மாட்டேன்கிறது.

யாரவது நல்ல யோசனை சொல்லுங்க முழித்தல்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Thu Dec 13, 2012 9:16 pm

என்ன வச்சு காமெடி பன்றதை இதோட நிறுத்திகுங்க முரளி அண்ணா. இல்லைன்னா பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. கண்ணீர் வடி கோபம் சோகம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by ஜோர்பா Thu Dec 13, 2012 9:55 pm

மகா பிரபு wrote:மதியம் சாப்ட உடனேயே தூக்கம் வருது. அதை தடுக்க ஏதேனும் வழி இருக்கா நண்பர்களே! தூக்கம் வந்துருச்சு
கொஞ்சமா சாப்பிடுங்கள் .... வேற வேலை பாருங்கள் ... பிஸி யாக இருங்கள் ... மதிய தூக்கம் ஒரு பழக்கமே ...! படுக்காதீர்கள் .... இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by ஸ்ரீராம் Thu Dec 13, 2012 10:33 pm

நன்றி ஜோர்பா. முயற்சி செய்கிறேன் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by முரளிராஜா Thu Dec 13, 2012 11:01 pm

மகா பிரபு wrote:என்ன வச்சு காமெடி பன்றதை இதோட நிறுத்திகுங்க முரளி அண்ணா. இல்லைன்னா பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. கண்ணீர் வடி கோபம் சோகம்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 7:26 am

ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:மதியம் சாப்ட உடனேயே தூக்கம் வருது. அதை தடுக்க ஏதேனும் வழி இருக்கா நண்பர்களே! தூக்கம் வந்துருச்சு
கொஞ்சமா சாப்பிடுங்கள் .... வேற வேலை பாருங்கள் ... பிஸி யாக இருங்கள் ... மதிய தூக்கம் ஒரு பழக்கமே ...! படுக்காதீர்கள் .... இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும்
இது தான் கஷ்டம். நக்கல்

நன்றி ஜோர்பா. தூங்காமல் இருந்து பார்க்கிறேன்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 7:30 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:என்ன வச்சு காமெடி பன்றதை இதோட நிறுத்திகுங்க முரளி அண்ணா. இல்லைன்னா பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. கண்ணீர் வடி கோபம் சோகம்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
பயந்துடிங்களா ? ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 7:35 am

பாத்திரங்களை தேய்க்கும் வேலையை மதியத்தில் வைத்து கொள்ளுங்கள் அப்பொழுது தூக்கம் வராது.
டிப்ஸ் உதவி: ஜேக் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 7:39 am

தூக்கம் வரும் போது மனைவியை விட்டு அடிக்க சொல்லலாம்..

அனுபவ தகவலை வழங்கியவர் திரு முரளிராஜா.. லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 7:47 am

நான் ஏன் இந்த டிப்ச உங்களுக்கு சொல்லலைனா
நீங்கதான் அடி வாங்கிகிட்டு இருக்கும்பொழுதே தூங்கிகிட்டு இருப்பீங்களே நக்கல்
அதனால தானே உங்கள தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறாங்க ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 7:50 am

முரளிராஜா wrote:நான் ஏன் இந்த டிப்ச உங்களுக்கு சொல்லலைனா
நீங்கதான் அடி வாங்கிகிட்டு இருக்கும்பொழுதே தூங்கிகிட்டு இருப்பீங்களே நக்கல்
அதனால தானே உங்கள தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறாங்க ரொம்ப ஜாலி
அரைதல் அரைதல்

இப்படி தானே நீங்க அடி வாங்குரிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by ஸ்ரீராம் Fri Dec 14, 2012 7:32 pm

மகா பிரபு wrote:தூக்கம் வரும் போது மனைவியை விட்டு அடிக்க சொல்லலாம்..

அனுபவ தகவலை வழங்கியவர் திரு முரளிராஜா.. லொள்ளு

அதுக்கு வாய்ப்பே இல்லையே எனக்கு

இன்னைக்கு ஒன்றரை மணிநேரம் தூங்கி இருக்கேன். யாரவது சீரீயசா யோசனை சொல்லுங்கப்பா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 7:53 pm

நான் சொல்றேன் ஸ்ரீ ராம்
நல்லா தூக்கம் வர சமயம் மகா பிரபு போட்டோவ நல்லா பாருங்க பயத்துல தூக்கமே வராது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 8:10 pm

எனக்கும் தூக்கம் வந்தது. ஜோர்பா சொன்ன மாதிரி ரொம்ப பிசியா இருந்தேன் . அப்புறம் தூக்கம் வல்லை!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by ஸ்ரீராம் Fri Dec 14, 2012 8:14 pm

முரளிராஜா wrote:நான் சொல்றேன் ஸ்ரீ ராம்
நல்லா தூக்கம் வர சமயம் மகா பிரபு போட்டோவ நல்லா பாருங்க பயத்துல தூக்கமே வராது நக்கல்

அப்படியா !!!!
பிரபு, உடனே உங்க போட்டோவை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுபி வைங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 8:20 pm

நாளைக்கே அவதார்ல வைக்கிறேன்!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 8:22 pm

மகா பிரபு wrote:நாளைக்கே அவதார்ல வைக்கிறேன்!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by செந்தில் Fri Dec 14, 2012 9:43 pm

மகா பிரபு wrote:மதியம் சாப்ட உடனேயே தூக்கம் வருது. அதை தடுக்க ஏதேனும் வழி இருக்கா நண்பர்களே! தூக்கம் வந்துருச்சு
என்னே ஒரு கவலை, நம்ம பிரபுவுக்கு அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by ஸ்ரீராம் Fri Dec 14, 2012 10:52 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நாளைக்கே அவதார்ல வைக்கிறேன்!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

இவர் ஏன் இந்த ஓட்டம் ஓடுறாரு? முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 6:54 am

என் படத்தை பாக்கப் போறமேன்னு பயந்து ஓடுறாறு!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 6:59 am

mohaideen wrote:கொஞ்சமா சாப்பிட்டனும். இருக்குதுங்கிறதுக்காக வயிறு ஃபுல்லா சாப்பிட்டா இப்படித்தான்.நக்கல்
கொஞ்சமா சாப்பிட்டா பசிக்குமே...ஈஈ



mohaideen wrote:எப்பவும் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதே. அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கவும்.
விக்கினா என்னபண்ணலாம்...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Empty Re: மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum