Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
Page 1 of 1 • Share
உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
இந்த உலகில் உயிர் வாழ்வதற்காக தான் உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் அந்த உணவுகளிலேயே சில உணவுகள் மிகுந்த நன்மைகளையும், சில உணவுகள் உடலில் பிரச்சனைகளை விளைவிக்கும். பிரச்சனை என்றதும் தவறாக நினைக்க வேண்டாம், எடை அதிகரித்தல், இரத்த அழுத்தம் அதிகமாதல், கொலஸ்ட்ரால் அதிகரித்தல் போன்றவையே. ஆகவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க நிறைய பேர் டயட்டை மேற்கொள்வார்கள். அதிலும் அந்த டயட்டில் இதுவரை நாம் கவனிப்பது, கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளதா, கொழுப்புகள் குறைவாக உள்ளதா என்று தானே தவிர, உடலினுள் கண்ணுக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் காயங்களை, அழற்சியை தடுக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டிருப்போமா?
நமக்கு உடலின் வெளிப்பகுதியில் ஏற்படும் காயங்கள் மற்றும் அழற்சியை எளிதில் கண்களால் பார்த்து தெரிந்து கொண்டு, அதற்கான மருந்துகளை போட்டு சரிசெய்துவிட முடியும். ஆனால் உடலின் உட்பகுதியில் ஏற்படும் காயங்களை சரிசெய்ய, உணவுகள் தான் சிறந்தது. எனவே டயட்டை மேற்கொள்ள உணவுகளை தேர்ந்தெடுக்கும் போது, ஒரு சில அழற்சி மற்றும் காயங்களைத் தடுக்கும், உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இப்போது அந்த வகையான உணவுகளில் காயங்கள் மற்றும் உடலினுள் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
காளான்
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401290-mushrooms](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401290-mushrooms.jpg)
காளானில் வயிற்றில் காயங்களைக் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் எந்த ஒரு அழற்சியையும் தடுக்கலாம்

சாலமன்
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401060-salmon](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401060-salmon.jpg)
கடல் உணவுகளில் சாலமன் மீனில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இந்த மீனை சாப்பிட்டால், அழற்சி சரியாவதோடு, அவை உடலில் உள்ள உள்காயங்களையும் சரிசெய்துவிடும்.

ப்ராக்கோலி
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401095-broccoli](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401095-broccoli.jpg)
பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலி மிகவும் சிறந்த, நன்மைகள் பல அடங்கியுள்ள ஒரு காய்கறி. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, தசைகளை ஆரோக்கியமாக, காயங்களின்றி வைத்துக் கொள்கிறது.

மஞ்சள் தூள்
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401127-turmeric](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401127-turmeric.jpg)
முந்தைய காலத்தில் உடலில் எந்த ஒரு பிரச்சனை அல்லது காயங்கள் என்றாலும் மஞ்சள் தூளை வைத்து தான் சரிசெய்வார்கள். நம்பமாட்டீர்கள், இந்த மஞ்சள் தூள் ஒரு சிறந்த ஆன்டி செப்டிக் மற்றும் அழற்சியை தடுக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட.

ப்ளூபெர்ரி
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401143-blueberry](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401143-blueberry.jpg)
பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இத்தகைய பழத்தில் ப்ளூபெர்ரி பழங்களை அதிகம் சாப்பிட்டால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலினுள் ஏற்படும் காயங்களையும் சரிசெய்துவிடும்.

இனிப்பு உருளைக்கிழங்கு
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401159-sweetpotato](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401159-sweetpotato.jpg)
உடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, இந்த இனிப்பு உருளைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம். இதில் இனிப்பு அதிகமாக இருக்கும் என்று யாரும் இதை தவிர்க்க வேண்டாம். இது அவ்வளவு சிறப்பான ஆரோக்கியத்தைத் தரும் கிழங்கு வகைகளில் ஒன்று

பப்பாளி
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401189-papaya](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401189-papaya.jpg)
பொதுவாக நாம் பப்பாளியை வயிறு உப்புசமாகவோ அல்லது எரிச்சலுடனோ இருந்தால் சாப்பிடுவோம். ஏனெனில் பப்பாளியானது வயிற்றை குளிர்ச்சியடைய செய்வதோடு, வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்யும்.

கிரீன் டீ
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401246-greentea](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401246-greentea.jpg)
சூடான பானங்களில் கிரீன் டீ, உடல் எடையை குறைக்கப் பயன்படுவதோட, உடலின் உள்ளே ஏற்படும் காயங்களையும் குணப்படுத்தும். ஏனெனில் கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டானது, பலவித நன்மைகளை உள்ளடக்கியது

![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
ஆலிவ் ஆயில்
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 13-1355401265-oliveoil](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/12/13-1355401265-oliveoil.jpg)
சமைப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய்களிலேயே ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த எண்ணெயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகமாக இருப்பதோடு, உடலின் உட்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களை சரிசெய்துவிடும்.
Read more at: http://tamil.boldsky.com/health/food/2012/9-anti-inflammatory-foods-your-table-002447.html#slide31001

தினமும் வீட்டில் வாங்கும் அடியால் உள் காயம் ஏற்பட்டிருக்கும் செந்தில், மகா பிரபு போன்றவர்களுக்கு மிகவும் உதவும் பதிவு.
தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்த முஹைதீனுக்கும் நன்றி

![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
Re: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
எங்க எல்லோருக்கும் தலைவரே நீங்கதானே![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 615537757](https://2img.net/u/1513/24/08/20/smiles/615537757.gif)
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 615537757](https://2img.net/u/1513/24/08/20/smiles/615537757.gif)
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
வெளி காயங்களை தடுக்கும் உணவு முறை இருக்கிறதா?
![உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!! 14022006-THN14image2](https://2img.net/h/2.bp.blogspot.com/_beYHt-7FaZ4/SNryfo3nUCI/AAAAAAAAAQo/OvnhfK6ONPI/s400/14022006-THN14image2.jpg)

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
பாவம் ரொம்ப அடியா ஜேக் உங்களுக்கு?ஜேக் wrote:வெளி காயங்களை தடுக்கும் உணவு முறை இருக்கிறதா?
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
Re: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
இப்பதான் உங்க முகத்தல சிரிப்பே வருது....இல்ல...
(இந்த படத்தல வர்ற தக்காளி சாஸ் - போஸ் உங்க அனுபவத்தை குறிப்பிடவே)
(இந்த படத்தல வர்ற தக்காளி சாஸ் - போஸ் உங்க அனுபவத்தை குறிப்பிடவே)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
![-](https://2img.net/i/empty.gif)
» இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்!!!
» நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|