Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
Page 1 of 1 • Share
பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன்
வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை
பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை.
கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல், பார்க்குல காதல், பீச்சில காதல் என இன்றைக்க
ு
காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன்
திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள்
மற்றும் பெண்களிடம் இருக்கிறது.
ஆண், பெண் இருவரும்
பொருளாதாரத்தில் பெற்றோரை சாராமல் இருந்துவிட்டால் அவர்களின் சம்மதத்தை கூட
கேட்காமல் அவசரமாக நான்கு நண்பர்கள் கூடி அந்த ஆயிரம் காலத்து பயிரினை
நடத்தி வைக்கிறார்கள்.
உங்கள் காதல் உண்மையாக இருந்து இல்லற
வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் பிரச்சனை இல்லை.அதுவே வயதால் ஏற்படும்
சலனத்தால் காதலித்து அது திருமணத்தில் முடிந்து இல்லற வாழ்வில் பிரச்சனை
வரும்போதுதான் பெற்றோரின் நினைவு வரும்.
காலம் கடந்த பிறகு
இதையெல்லாம் யோசித்து சங்கடபடுவதை விட காதலிக்கும்போதே அதை பெற்றோரிடம்
தெரிவித்து அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வது நல்லது.உங்கள் காதல்
நிலைப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் சுலபமாக கண்டுபிடித்து
விடுவர்.
இவை எல்லாவற்றையும் விட இருவீட்டாரின் சம்மதத்துடனும்
ஆசீர்வாதத்துடனும் நடக்கும் திருமணம் நீடித்து நிலைக்க அதிக வாய்ப்புகள்
உள்ளது.
உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சில முறைகளை கையாளலாம். அவற்றில் சில,
1. பெற்றோருக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள்.
2. அவர்கள் உங்கள் காதலை வெறுக்கும் காரணத்தை கண்டறியுங்கள்.
3. உங்கள் காதலரிடம் இதைபற்றி பேசாதீர்கள்.
4. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுங்கள்.
5. அவர்களின் இடத்திலிருந்து யோசியுங்கள்.
6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
7. பெற்றோரை வெறுத்துவிடாதீர்கள்.
8. பொறுமையாக இருந்து உங்கள் காதலை நிரூபியுங்கள்.
9. அவர்களின் விருப்பபடி உங்கள் காதலரின் நடவடிக்கைகளை மாற்றமுடியுமா என்று பாருங்கள்.
10. உங்களது பெற்றோர் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.
முதலில் நாம் பெற்றோர்களின் இடத்தில் நின்று பார்க்கும்போது அவர்களின்
வலிகள் அனைத்தும் விளங்கும்.....ஏனெனில் நமக்கும் அந்த பருவம் வாராமல்
போய்விடாது இல்லையா.... அதற்கு பிறகு எடுக்கும் முடிவுகள் அத்தனையுமே
வெற்றியை மட்டும்தான் கொடுக்கும்.
அப்படியும் சில நேரங்களில் இவை
அனைத்தும் உபயோகப்படாமல் போகலாம். பெற்றோர்கள் வறட்டு கெளரவம், அந்தஸ்து
போன்ற காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது
கலைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை
தேர்தெடுங்கள்.
1. இனிதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகுது என்ற சந்தோஷ மிதப்பில் இருந்து விடாதீர்கள்.
2. கடவுள் காரியஸ்தன், உங்கள் வாழ்க்கையை சோதித்தாலும் சோதிப்பான்.
3. இடையில் வரும் சிறுசிறு சண்டைகளை சகமாய் எடுத்து கொள்ள பழகுங்கள்.
4. வீன் கர்வம் கொண்டு வாதிடாதீர்கள், அவர்களுக்கும் பேச வாய்ப்பளியுங்கள்.
சிறு வாய் வாரத்தைகள் கூட வாழ்க்கையை சீரழித்துவிடக் கூடும்.
5. குறைகளை பக்குவமாய் புரிந்து கொள்ளும்படி எடுத்து கூறுங்கள்.
6. பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்தோ (அ) சமைத்து கொடுத்தோ அசத்துங்கள்.
7. விட்டுக் கொடுத்து வாழ பழகுங்கள், வாழக்கை இனிக்க தொடகும்.
8. நேரம் கிடைக்கும் போது வீட்டைவிட்டு வெளியூர்கள் சென்று வாருங்கள்.
அவை மன அழுத்தத்தை குறைக்கும்.
9. கணவனோ, மணைவியோ நல்ல செயல்களுக்கு பரிசோ, பாராட்டோ
செய்து பழுக கற்றுக்கொள்ளுங்கள்.
10. எந்த காரணத்திற்காகவும் உங்களது துணையை யாரிடமும் வீனாக
விட்டுக்கொடுத்து பேசாதீர்கள், நடத்தாதீரகள்.
அன்பாகவும், அரவணைப்பாகவும் நடந்துக் கொள்ளுங்கள்.
அப்ற பாருங்க வாழ்க்க எவ்ளோ பிரகாசமா இருக்கும்னு...
அட இவ்ளோதாங்க கல்யாணத்துக்கப்ற பேர் சொல்ல வாழுறதுக்கான வழிமுறைகள்....இத
கடைபிடிச்சாபோதும் நூறுல்ல நூத்தைம்பது வருஷம்கூட சந்தோஷமா வாழலாம்.
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
அய்யயோ நம்ம ஜேக்கு
கொஞ்ச நாளாவே சரியில்லை
உங்க போக்கு.
நீங்க இந்த விசயத்துல வீக்கு?
அப்புறம் ஆயிடுவிங்க பேக்கு
கொஞ்ச நாளாவே சரியில்லை
உங்க போக்கு.
நீங்க இந்த விசயத்துல வீக்கு?
அப்புறம் ஆயிடுவிங்க பேக்கு
Re: பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
தகவலுக்கு நன்றி ஜேக்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
அய்யயோ நம்ம ஜேக்கு
கொஞ்ச நாளாவே சரியில்லை
உங்க போக்கு.
நீங்க இந்த விசயத்துல வீக்கு?
அப்புறம் ஆயிடுவிங்க பேக்கு
டி ஆருன்னு நினைப்பு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
இந்த தகவலை இப்ப தெரிஞ்சிகிட்டு நீங்க என்ன செய்ய போறிங்கmohaideen wrote:தகவலுக்கு நன்றி ஜேக்.
Similar topics
» காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?
» பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மகள் பெயர்- பலாத்காரத்திற்குப் பலியான பெண்ணின் பெற்றோர் சம்மதம்...
» உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-
» உங்கள் வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்
» ஏப்பம் உங்கள் மானத்தை வாங்குகிறதா? இதோ தடுக்க வழிகள்
» பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மகள் பெயர்- பலாத்காரத்திற்குப் பலியான பெண்ணின் பெற்றோர் சம்மதம்...
» உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-
» உங்கள் வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்
» ஏப்பம் உங்கள் மானத்தை வாங்குகிறதா? இதோ தடுக்க வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum