Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
Page 1 of 1 • Share
பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
மிருகங்கள் நாலு பக்கம் ஓடியாடி பெட்டையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் கொள்ள பூக்கள் நிறைய தந்திரங்களைக் கையாளுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
ஆண் பூக்கள் மகரந்தங்களை காற்றில் கலந்து விடுகின்றன. காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும்போது அதனிடம் வழங்கி விடுகின்றன.
ஆர்க்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் வினோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக்கொண்டு வரும் ஆண்பூச்சி, பூவை பூச்சி என நினைத்து செயல்படும்போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிச்கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும்போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது
இந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று பயிரியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பலமடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்யேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பார்சல் செய்து டெலிவரி செய்வதன் மூலம் மகரந்த சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதே சமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
படத்தில் காண்பது ஓப்ஃபிரிஸ் ஆக்சிரிங்க்கஸ் என்ற ஆர்க்கிட் மலர், இத்தாலியில் பூப்பது.
நன்றி- முனைவர் க.மணி

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
நன்றிகள் அனைவரின் ஆதரவுக்கும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
அநேகர் மனிதனாக நடித்துக் கொண்டு இருக்கிற உலகில் - இது சாதாரணம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
ஜேக் wrote:அநேகர் மனிதனாக நடித்துக் கொண்டு இருக்கிற உலகில் - இது சாதாரணம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வெப்மாடலாக நடித்து வரும் மியா காலிபா
» கண்களை ஏமாற்றும் மணல் சிற்பங்கள்
» கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்!
» வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்
» பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே...
» கண்களை ஏமாற்றும் மணல் சிற்பங்கள்
» கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்!
» வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்
» பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum