Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1 • Share
வாழைக்காய் பொடிமாஸ்
வாழைக்காய்
உளுத்தம் பருப்பு
மிளகாய்
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் – 4
- உளுத்தம் பருப்பு- 25 கிராம்
- மிளகாய் – 8
- நெய் – 100 கிராம்
- பெருங்காயம் – சிறிதளவு
- கடலைப் பருப்பு – 50 கிராம்
- துருவிய தேங்காய் – 150 கிராம்
- வேகவைத்த துவரம் பருப்பு – சிறிதளவு
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
- வாழைக்காய்களை கழுவி துடைத்து விட்டு எண்ணெய் தடவி நெருப்பில் போட்டு நன்றாக சுட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
- வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
- பின்னர் வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து அதனுடன் உப்பை சோக்கவேண்டும்.
- வறுத்து அரைத்த பொடியை பிசைந்து வைத்துள்ள வாழைக்காயுடன்
சேர்க்கவேண்டும். பின்னர் துருவிய தேங்காய் துருவலையும், வேகவைத்த துவரம்
பருப்பையையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவேண்டும். இப்பொழுது சுவையான
வாழைக்காய் பொடி மாஸ் தயார். இதை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
மருத்துவக் குணங்கள்:
- 100 கிராம் வாழைக்காயில் இரும்புச் சத்து 6.3 மி. கிராம், போலிக்
அமிலம் 16.0 மி.கிராம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள்
காணப்படுகிறது. - போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் இரத்த சோகையை போக்க வாழைக்காய் மருந்தாக பயன்படுகிறது.
- உளுந்தை தோலுடன் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு
எலும்பு வலிமை பெறும். இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை
கட்டுப்படுத்தும். - உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
- உளுந்தைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
- உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
- உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு
உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: வாழைக்காய் பொடிமாஸ்
முயற்சி செய்து பார்க்கிறேன்.
இங்கு நல்ல வாழைக்காய் கிடைப்பதில்லை.
தகவலுக்கு நன்றி
இங்கு நல்ல வாழைக்காய் கிடைப்பதில்லை.
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தக்காளி பொடிமாஸ்
» புடலங்காய் பொடிமாஸ்
» பீட்ரூட் பொடிமாஸ்
» பனீர் பொடிமாஸ்
» ரசிக்க ருசிக்க -தக்காளி பொடிமாஸ்
» புடலங்காய் பொடிமாஸ்
» பீட்ரூட் பொடிமாஸ்
» பனீர் பொடிமாஸ்
» ரசிக்க ருசிக்க -தக்காளி பொடிமாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum