Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
Page 1 of 1 • Share
பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
பொறியியல் படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய
தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவில்
புகார் அளிப்பதுடன் மாவட்ட அளவிலும்புகார் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்:
இதன்படி,
எச்சரிக்கை:
சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம்
வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக
அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும்
தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் ரத்து
அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும்,
புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் 5 பேர் கொண்ட ஆய்வுக்
குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும்
அளிக்கப்பட்டுள்ளது.
அதிகக் கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில்
மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார்
செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும்
பின்பற்றப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் வசதி: இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். பேக்ஸ் எண்கள் அடைப்புக் குறிக்குள்.
1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் -தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை: 044-22351018 (044 22201514)
2. ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல்-கோவை அரசு பொறியியல் கல்லூரி :0422-2432221/436 (0422-2455230)
3. சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்-சேலம் அரசு பொறியியல் கல்லூரி :0427-2346157/102 (0427-2346458)
4. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை, நாகப்பட்டினம்-காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி:04565-224535/225349 (04565-224528)
5. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், தேனி-திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி:
0462-2552448/50 (0462-2554012)
6. தர்மபுரி, கிருஷ்ணகிரி-பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி :04343-266101/067 (04343-265875)
7. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்-தந்தை பெரியார் ஈ.வே.ரா.அரசு பொறியியல் கல்லூரி : 0416-2267498/762 (0416-2267498).
nanri:http://denaldrobert.blogspot.in
தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவில்
புகார் அளிப்பதுடன் மாவட்ட அளவிலும்புகார் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்:
- அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் கல்விக் கட்டணம் ரூ.7,500.
- அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.8,500.
- சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும்
மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் குழு
நிர்ணயித்துள்ளது.
இதன்படி,
- தரச்சான்று பெற்ற பாடப் பிரிவுக்கு கல்விக் கட்டணம் ரூ.40,000;
- தரச்சான்று பெறாத பாடப் பிரிவுக்கு கல்விக் கட்டணம் ரூ.32,500.
எச்சரிக்கை:
சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம்
வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக
அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும்
தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் ரத்து
அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும்,
புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் 5 பேர் கொண்ட ஆய்வுக்
குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும்
அளிக்கப்பட்டுள்ளது.
அதிகக் கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில்
மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார்
செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும்
பின்பற்றப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் வசதி: இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். பேக்ஸ் எண்கள் அடைப்புக் குறிக்குள்.
1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் -தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை: 044-22351018 (044 22201514)
2. ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல்-கோவை அரசு பொறியியல் கல்லூரி :0422-2432221/436 (0422-2455230)
3. சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்-சேலம் அரசு பொறியியல் கல்லூரி :0427-2346157/102 (0427-2346458)
4. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை, நாகப்பட்டினம்-காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி:04565-224535/225349 (04565-224528)
5. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், தேனி-திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி:
0462-2552448/50 (0462-2554012)
6. தர்மபுரி, கிருஷ்ணகிரி-பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி :04343-266101/067 (04343-265875)
7. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்-தந்தை பெரியார் ஈ.வே.ரா.அரசு பொறியியல் கல்லூரி : 0416-2267498/762 (0416-2267498).
nanri:http://denaldrobert.blogspot.in
Re: பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
என்ன செய்தாலும் அதை தடுப்பது சிரமம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» ரிசார்ட்ல வசதி குறைவா இருக்குனு புகார் கொடுக்கணுமாம்!
» மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன்
» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum