தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்...

View previous topic View next topic Go down

உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்... Empty உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்...

Post by mohaideen Sat Dec 15, 2012 4:19 pm

உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்... 15-obesity-death-300

பட்டினிச் சாவுகளை விட உண்டு கொழுத்து அதன்மூலம் நோய்பாதிப்பிற்கு ஆளாகி மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலக அளவில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் சத்தான உணவு கிடைக்காமல் இறப்பவர்களை விட உடல்பருமனாலும், புகை, மது, போதைப் பழக்கத்தினாலும் அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் மட்டும் உடல் பருமன் மூலம் உலக அளவில் 30 லட்சம் பேர் இறந்தனர் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.சத்துணவு இல்லைஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் பலருக்கு உண்பதற்கு போதிய உணவு கிடைக்காமல் குறைந்த வயதிலேயே மரணமடைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சரியான உணவின்றி 10 லட்சம் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன.நோய் பாதிப்பு அதிகம்ஐந்து வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஐநூறு ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.குறையும் உடல் உழைப்பு மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும் உடல் உழைப்பு குறைவதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.இதயநோயால் இறப்பு2010 நிகழ்ந்த மரணங்களில் இதயநோயும், மூளையில் ரத்தக்கசியும் நான்கில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு அந்நோய்கள் காரணமாக இருந்துள்ளன.புகை மதுப்பழக்கம்உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு காட்டுகிறது.15 லட்சம் எயிட்ஸ் மரணங்கள்தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.காசநோய் மரணங்கள் குறைவுஇறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. அதேசமயம் காலரா, காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளனஅதிகரிக்கும் இடைவெளிமக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன.

Read more at: http://tamil.boldsky.com/health/heart/2012/obesity-smoking-drinking-main-cause-002454.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்... Empty Re: உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்...

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:43 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum