தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

View previous topic View next topic Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 3:18 pm

[You must be registered and logged in to see this link.]

தற்போது உலகம் வேகமாக மாறி வருகிறது. வீட்டில் உள்ள இளையவர்கள் இட்லி,
தோசை என்றால் முகம் சுளிக்கிறார்கள். காரணம் பீட்சா, ஃபர்கர் மீது
அவர்களின் நாட்டம் அதிகரித்தமையே…!

சோ, இட்லியை பீட்சா ஸ்டைலில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்டுவாங்க இல்லையா…

ஓகே, எப்படி நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கேரட், பீன்ஸ், தக்காளி
குடை மிளகாய், வெங்காயம்,
மிளகுத்தூள், இட்லி பொடி,
உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, ஏற்கனவே அவித்த இட்லி.

செய்முறை:

கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக கழுவி, பொடியாக அறுத்துக் கொள்ளவும்.
அதில் உப்பு, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயம், மிளகுதூள் போட்டு
நன்றாக கலக்கவும்.

பின்னர் அதில், இட்லி பொடியை தூவி கலக்கவும்.

இட்லியின் மீது கலவையை போட்டு, வட்டமாக வெட்டிய தக்காளியை வைத்து
அத்துடன் ஒயிட் கிரிம் ஊற்றினால் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிட்சா இட்லி ரெடி.
இதற்கு, இஞ்சி சட்னி சூப்பர் காம்பினேஷன்.


நன்றி:http://www.tamilcloud.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:05 pm

ஜொள்ளு சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by செந்தில் Tue Jan 01, 2013 4:06 pm

கைதட்டல் என்ன சிவா,
இன்று ஒரே சமையல் பத்தின பதிவா இட்டு அசத்துறீங்க,பகிர்வுக்கு நன்றி சிவா சூப்பர் கைதட்டல்


Last edited by செந்தில் on Tue Jan 01, 2013 4:07 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:07 pm

நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by செந்தில் Tue Jan 01, 2013 4:08 pm

பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்
அதிர்ச்சி அதிர்ச்சி நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:11 pm

செந்தில் wrote:
பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்
அதிர்ச்சி அதிர்ச்சி நக்கல்

இது எல்லோருக்கும் தெரியுமே உங்களுக்கு தெரியாத
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 4:22 pm

பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்

மகனே கைல மாட்டாமலா போய்டுவா அப்ப இருக்கு கச்சேரி மண்டையில் அடி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:23 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்

மகனே கைல மாட்டாமலா போய்டுவா அப்ப இருக்கு கச்சேரி மண்டையில் அடி


அண்ணா வ அடிக்கலாமா டா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 4:24 pm

செந்தில் wrote: கைதட்டல் என்ன சிவா,
இன்று ஒரே சமையல் பத்தின பதிவா இட்டு அசத்துறீங்க,பகிர்வுக்கு நன்றி சிவா சூப்பர் கைதட்டல்

மற்ற எந்த திரியை திறந்தாலும் அமர்க்களம் மூடிக்கொள்கிறது அண்ணா அதான் இப்படி கண்ணீர் வடி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:25 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:
செந்தில் wrote: கைதட்டல் என்ன சிவா,
இன்று ஒரே சமையல் பத்தின பதிவா இட்டு அசத்துறீங்க,பகிர்வுக்கு நன்றி சிவா சூப்பர் கைதட்டல்

மற்ற எந்த திரியை திறந்தாலும் அமர்க்களம் மூடிக்கொள்கிறது அண்ணா அதான் இப்படி கண்ணீர் வடி

விரையில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பார்த்து சொல்வார்கள் நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 4:25 pm

பூ.சசிகுமார் wrote:
நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்

மகனே கைல மாட்டாமலா போய்டுவா அப்ப இருக்கு கச்சேரி மண்டையில் அடி


அண்ணா வ அடிக்கலாமா டா நக்கல்


முடியலை முடியலை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:26 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:
நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்

மகனே கைல மாட்டாமலா போய்டுவா அப்ப இருக்கு கச்சேரி மண்டையில் அடி


அண்ணா வ அடிக்கலாமா டா நக்கல்


முடியலை முடியலை


ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 4:28 pm

பூ.சசிகுமார் wrote:
நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:
நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்

மகனே கைல மாட்டாமலா போய்டுவா அப்ப இருக்கு கச்சேரி மண்டையில் அடி


அண்ணா வ அடிக்கலாமா டா நக்கல்


முடியலை முடியலை


ரொம்ப ஜாலி


தக்க தருணத்துக்கு காத்து இருக்கிறேன் உன்னை பழிவாங்க கோபம் கோபம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:29 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:
நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:
நீதானே என் பொன்வசந்தம் wrote:
பூ.சசிகுமார் wrote:நான் சொல்லுறன் அண்ணா அந்த பொண்ண அவர் பக்கம் திரும்ப வைக்க பார்க்கிறார் நக்கல்

மகனே கைல மாட்டாமலா போய்டுவா அப்ப இருக்கு கச்சேரி மண்டையில் அடி


அண்ணா வ அடிக்கலாமா டா நக்கல்


முடியலை முடியலை


ரொம்ப ஜாலி


தக்க தருணத்துக்கு காத்து இருக்கிறேன் உன்னை பழிவாங்க கோபம் கோபம்

என்ன விலை சிவா அது {பழி}
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 4:35 pm

வேண்டாம் டா சிங்கத்த சீண்டி பார்க்காத விளைவு மோசமா இருக்கும் சொல்லிட்டன்
(இப்படியெல்லாம் ஒரு பில்டப்பு உனக்கு தேவையாடா.....?)
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 10:47 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:வேண்டாம் டா சிங்கத்த சீண்டி பார்க்காத விளைவு மோசமா இருக்கும் சொல்லிட்டன்
(இப்படியெல்லாம் ஒரு பில்டப்பு உனக்கு தேவையாடா.....?)

எங்க எங்க சிங்கம் எங்க நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…! Empty Re: நெக்ஸ்ட் ஜெனரேஷன் பீட்சா இட்லி செய்யலாமா…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஜெனரேஷன் கேப்னா என்ன அமைச்சரே...?
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
» இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே...
» இப்பிடி செய்யலாமா ?
» இரத்த தானம் செய்யலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum