Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மீலி பக்கின் தாக்குதல் - விவசாயம்
Page 1 of 1 • Share
மீலி பக்கின் தாக்குதல் - விவசாயம்
Mealybug attack in South India..... Content Suitable for ALL - Info Category.....
இன்று நம்மின் பலருக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி பார்க்க போகிறோம் அது
தான் "மீலீபக்" எனப்படும் ஒரு பூச்சி தாக்குதல். இது இப்ப நம்ம சவுத்
இந்தியாவில் மிக பிர
பலமாக உருவாகிறது. இதை
நமது இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் மிக போராடி இதை
கட்டுக்குள் வைத்தாளும் இதை முழு அளவில் கட்டுபடுத்த முடியவில்லை.
மீலீபக் என்றால் என்ன? மீலீபக் என்றால் அது ஒரு வகை பூச்சி அல்லது புழு
வகை ரகம். இது உலகம் முழுதும் சரியாக பராமரிக்கபடாத தோட்டங்களீல்
நிலங்களீல் வளரும் ஒரு ஃபங்கஸ் போன்ற பூச்சிகள். இது இப்போது இந்தியாவில்
அதிகம் இருப்பது பப்பாளி, திராட்ச்சை, கரும்பு, பைனாப்பிள் பழங்களில் தான்.
இது மரத்தில் ஒரு வகை வெள்ளைத்திட்டை கொடுக்கும் அது அப்படியே பரவி
காய்கள் பழங்களை சரியாக வளர்க்க விடாமல் சின்னதாக இருக்கும் போதே விழ
செய்யும் அது போக இதனை தாக்கிய பழங்களை உண்டால் நமக்கு நோயும் வரும்
ஆபத்து. தெருவோரத்தில் விற்க்கும் திறந்த கட்ஃப்ரூட்ஸை தவிர்ப்பது நலம்.
பழம் வாங்கும் போது அதில் காம்பு அல்லது கீழே வெள்ளை பஞ்சு போன்று
இருந்தால் அதை வாங்கவே வேண்டாம். அப்படி மறந்து வாங்கியிருந்தால் தூக்கி
போடவும். அப்படியும் உபயோகித்தே தீர வேண்டும் என்றால் அதனை நன்கு ரன்னிங்
வாட்டரில் கழுவ வேண்டும்.
இதனை மிகுந்த அளவில் கட்டுக்குள் கொண்டு
வந்தது நமது இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்சின் விஞ்சானிகள்
அனேக ஆட்கள் தமிழர்கள். டாக்டர் எஸ் அய்யப்பன், டி பி ராஜேந்திரன், ரகுபதி
, செந்தில் பாப்பயன் தான். இவர்கள் இதை தமிழ் நாடு, ஆந்திரா, கர்னாடாக
மானிலத்தில் மட்டும் சுமார் 1560 கோடி அழிவை மிச்சபடுத்தியுள்ளனர். இது
தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் பப்பாளி பழத்தில் ஆரம்பித்து பின்பு ஆழ்வலி
கிளங்கு மற்றூம் மப்பெரியில் பெரிய அளவு வந்து பின்பு தமிழ் நாட்டின் மூலை
முடுகெல்லம் பரவியது. 100 - 150 விஞ்சானிகள் தொடர்ந்து இதை முழு அளவில்
அளிக்க போராடி வருகிறார்கள். இதனை உங்கள் தோட்டத்தில் கண்டால் உடனே வேளான்
அலுவுலகத்தை தொடர்புகொண்டால் அதற்க்கான பூச்சி தெளீப்பானை இலவசமாகவும்
கொடுக்கிறார்கள்......
- Ravi Nag
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மீலி பக்கின் தாக்குதல் - விவசாயம்
அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
» ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை
» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
» சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி
» மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்
» ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை
» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
» சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி
» மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum