தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம்

View previous topic View next topic Go down

Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம் Empty Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம்

Post by முரளிராஜா Thu Nov 22, 2012 6:15 pm

கணினித்துறையை பொறுத்தவரையில் ஆவணப்பயன்பாடானது (Documentation) நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களி்ன் வருகையால் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. அதிலும் கணினியோடு இணைந்து அதிகளவான ஆவணங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பயன்படுகின்ற ஒரு விடயத்தை இந்தப் பதிவிலே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக நாமனைவருமே எமது பல்வேறுபட்ட தேவைகளுக்காக எங்கள் தாள் வடிவிலான ஆவணங்களை Scan செய்தோ அல்லது வேறு வழிகளிலோ மின் வடிவத்திற்கு மாற்றுகின்றோம். இதன்போது அவை Image வடிவிலேயே கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதிலுள்ள பிரதான பிரச்சினை நீங்கள் அவற்றை மேலதிகமாக தொகுக்க (Edit) நினைக்கின்ற போது அது முடியாததாகி விடும். இதனால் எங்கள் கடிதங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கியமான கோப்புக்களையோ திருத்தமாக வடிவமைப்பது சிரமமாகும். இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கென்று வடிவமைக்கபட்ட தளம்தான் i2OCR.

OCR எனப்படுகின்ற ஆவணப்பயன்பாட்டு சேவையை வழங்குகின்ற பல இணையத்தளங்களில் ஒன்றுதான் இந்த i2OCR என்பது. ஆனாலும் ஏனையவை போலல்லாது முற்றிலும் இலவசமாக தனது பயனர்களுக்கு ஆவண மாற்றீட்டு (Document convert) சேவையை வழங்குவதுடன் பதியப்படாத ஒரு பயனர் குறித்தளவான ஆவணங்களை மட்டுமே மாற்றீடு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் எதனையும் இத்தளம் விதிக்கவில்லை. அத்துடன் TIF, JPEG, BMP, PNG, PBM, GIF, PGM, PPM போன்ற அனைத்து வகையான Image formate வகைகளையும் இந்த இணையத்தளம் ஆதரிக்கிறது.

உங்கள் பட வடிவிலுள்ள ஆவணங்களை தரவேற்றும் போது உங்கள் வன்தட்டிலிருந்து (Harddisk) நேரடியாக தரவேற்றலாம் அல்லது ஏதாவது இணைய முகவரியிலிருந்தும் உங்கள் படங்களை உள்ளீடு (Import) செய்யலாம். அத்துடன் Image வடிவிலான கோப்புக்கள், Screen shots, Fax போன்ற உங்களின் அனைத்து வகையான ஆவணங்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறாக நீங்கள் மாற்றீடு செய்து பெறுகின்ற எழுத்துக்களை (Text) 30க்கும் மேற்பட்ட பிரதான மொழிகளில் (English, French, Spanish, German, Italian, Russian, Portuguese, மற்றும் Chinese) மொழி மாற்றி பெற முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு.

உங்கள் ஆவணங்களையும் எழுத்து வடிவிற்கு மாற்றி கொள்ள i2OCR தளத்திறக்கு சென்று உங்கள் ஆவணத்தை தெரிவு செய்து பின் Upload கட்டளையை அழுத்துங்கள். இந்த சேவை மட்டுமன்றி i2type, i2Style, i2Image போன்ற பல வகையான மாற்றீடு வழிகளையும் தருகின்ற இந்த இணையத்தளம் இனிவரும் உங்கள் ஆவணப்பயன்பாடுகளை வினைத்திறனாக்கும் என்பதில் ஐயமில்லை.

இணைய முகவரி: [You must be registered and logged in to see this link.]

நன்றி iniyathu.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம் Empty Re: Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம்

Post by சிவா Mon Dec 10, 2012 5:29 pm

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum